நியாயாதிபதிகள் 3:30
இப்படியே அந்நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டது; அதனாலே தேசம் எண்பது வருஷம் அமைதலாயிருந்தது.
Tamil Indian Revised Version
இப்படியே அந்த நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ் தாழ்த்தப்பட்டது; அதனாலே தேசம் எண்பது வருடங்கள் அமைதலாக இருந்தது.
Tamil Easy Reading Version
அன்றையதினம் இஸ்ரவேலர் மோவாபியரை ஆளத் தொடங்கினார்கள். அத்தேசத்தில் 80 ஆண்டுகள் அமைதி நிலவிற்று.
திருவிவிலியம்
அந்நாளில் மோவாபு இஸ்ரயேலின் ஆற்றலால் அடக்கப்பட்டது. எண்பது ஆண்டுகள் நாடு அமைதியாக இருந்தது.
King James Version (KJV)
So Moab was subdued that day under the hand of Israel. And the land had rest fourscore years.
American Standard Version (ASV)
So Moab was subdued that day under the hand of Israel. And the land had rest fourscore years.
Bible in Basic English (BBE)
So Moab was broken that day under the hand of Israel. And for eighty years the land had peace.
Darby English Bible (DBY)
So Moab was subdued that day under the hand of Israel. And the land had rest for eighty years.
Webster’s Bible (WBT)
So Moab was subdued that day under the hand of Israel: and the land had rest eighty years.
World English Bible (WEB)
So Moab was subdued that day under the hand of Israel. The land had rest eighty years.
Young’s Literal Translation (YLT)
and Moab is humbled in that day under the hand of Israel; and the land resteth eighty years.
நியாயாதிபதிகள் Judges 3:30
இப்படியே அந்நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டது; அதனாலே தேசம் எண்பது வருஷம் அமைதலாயிருந்தது.
So Moab was subdued that day under the hand of Israel. And the land had rest fourscore years.
| So Moab | וַתִּכָּנַ֤ע | wattikkānaʿ | va-tee-ka-NA |
| was subdued | מוֹאָב֙ | môʾāb | moh-AV |
| that | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
| day | הַה֔וּא | hahûʾ | ha-HOO |
| under | תַּ֖חַת | taḥat | TA-haht |
| the hand | יַ֣ד | yad | yahd |
| Israel. of | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| And the land | וַתִּשְׁקֹ֥ט | wattišqōṭ | va-teesh-KOTE |
| had rest | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| fourscore | שְׁמוֹנִ֥ים | šĕmônîm | sheh-moh-NEEM |
| years. | שָׁנָֽה׃ | šānâ | sha-NA |
Tags இப்படியே அந்நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டது அதனாலே தேசம் எண்பது வருஷம் அமைதலாயிருந்தது
நியாயாதிபதிகள் 3:30 Concordance நியாயாதிபதிகள் 3:30 Interlinear நியாயாதிபதிகள் 3:30 Image