நியாயாதிபதிகள் 3:6
அவர்களுடைய குமாரத்திகளை விவாகம்பண்ணி, தங்களுடைய குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடுத்து, அவர்கள் தேவர்களைச் சேவித்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய மகள்களை திருமணம்செய்து, தங்களுடைய மகள்களை அவர்களுடைய மகன்களுக்குக் கொடுத்து, அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டார்கள்.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்களின் பெண்களை இஸ்ரவேலர் மணந்துகொள்ள ஆரம்பித்தனர். தங்களது மகள்களை மணந்துகொள்ள அவர்களது ஆண்களையும் அனுமதித்தனர். இஸ்ரவேலர் அந்த ஜனங்களின் தெய்வங்களைத் தொழுதுகொள்ளவும் ஆரம்பித்தனர்.
திருவிவிலியம்
இவர்கள், அவர்கள் புதல்வியரைத் தங்கள் மனைவியராகக் கொண்டனர்; தங்கள் புதல்வியரை அவர்கள் புதல்வருக்குக் கொடுத்தனர்; அவர்களுடைய தெய்வங்களுக்கு ஊழியம் செய்தனர்.
King James Version (KJV)
And they took their daughters to be their wives, and gave their daughters to their sons, and served their gods.
American Standard Version (ASV)
and they took their daughters to be their wives, and gave their own daughters to their sons and served their gods.
Bible in Basic English (BBE)
And they took as wives the daughters of these nations and gave their daughters to their sons, and became servants to their gods.
Darby English Bible (DBY)
and they took their daughters to themselves for wives, and their own daughters they gave to their sons; and they served their gods.
Webster’s Bible (WBT)
And they took their daughters to be their wives, and gave their daughters to their sons, and served their gods.
World English Bible (WEB)
and they took their daughters to be their wives, and gave their own daughters to their sons and served their gods.
Young’s Literal Translation (YLT)
and take their daughters to them for wives, and their daughters have given to their sons, and they serve their gods;
நியாயாதிபதிகள் Judges 3:6
அவர்களுடைய குமாரத்திகளை விவாகம்பண்ணி, தங்களுடைய குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடுத்து, அவர்கள் தேவர்களைச் சேவித்தார்கள்.
And they took their daughters to be their wives, and gave their daughters to their sons, and served their gods.
| And they took | וַיִּקְח֨וּ | wayyiqḥû | va-yeek-HOO |
| אֶת | ʾet | et | |
| daughters their | בְּנֽוֹתֵיהֶ֤ם | bĕnôtêhem | beh-noh-tay-HEM |
| to be their wives, | לָהֶם֙ | lāhem | la-HEM |
| gave and | לְנָשִׁ֔ים | lĕnāšîm | leh-na-SHEEM |
| their daughters | וְאֶת | wĕʾet | veh-ET |
| sons, their to | בְּנֽוֹתֵיהֶ֖ם | bĕnôtêhem | beh-noh-tay-HEM |
| and served | נָֽתְנ֣וּ | nātĕnû | na-teh-NOO |
| לִבְנֵיהֶ֑ם | libnêhem | leev-nay-HEM | |
| their gods. | וַיַּֽעַבְד֖וּ | wayyaʿabdû | va-ya-av-DOO |
| אֶת | ʾet | et | |
| אֱלֹֽהֵיהֶֽם׃ | ʾĕlōhêhem | ay-LOH-hay-HEM |
Tags அவர்களுடைய குமாரத்திகளை விவாகம்பண்ணி தங்களுடைய குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடுத்து அவர்கள் தேவர்களைச் சேவித்தார்கள்
நியாயாதிபதிகள் 3:6 Concordance நியாயாதிபதிகள் 3:6 Interlinear நியாயாதிபதிகள் 3:6 Image