Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 4:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 4 நியாயாதிபதிகள் 4:11

நியாயாதிபதிகள் 4:11
கேனியனான் ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஒபாபின் புத்திரராயிருக்கிற கேனியரை விட்டுப்பிரிந்து, கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்.

Tamil Indian Revised Version
கேனியனான ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஓபாபின் சந்ததியாக இருக்கிற கேனியர்களை விட்டுப் பிரிந்து, கேதேசின் அருகில் இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலி மரங்களின் அருகே தன்னுடைய கூடாரத்தைப் போட்டிருந்தான்.

Tamil Easy Reading Version
கேனியரில் ஒருவனான ஏபேர் என்பவன் இருந்தான், அவன் கேனியரை விட்டு பிரிந்து சென்றான். (கேனியர் மோசேயின் மாமனாரான ஓபாபின் சந்ததியார்.) கேதேஸ் நகருக்கருகில் சானானீம் என்னுமிடத்திலுள்ள கர்வாலி மரத்தினருகே அவன் தங்கியிருந்தான்.

திருவிவிலியம்
கேனியரான எபேர், மோசேயின் மாமனார் ஒபாபின் மக்களான கேனியரிடமிருந்து பிரிந்து, வாழ்ந்து வந்தார். அவர் கெதேசுக்கு அருகில் சானானிமிலிருந்த கருவாலி மரத்திற்கு அருகில் தம் கூடாரத்தை அமைத்திருந்தார்.⒫

Judges 4:10Judges 4Judges 4:12

King James Version (KJV)
Now Heber the Kenite, which was of the children of Hobab the father in law of Moses, had severed himself from the Kenites, and pitched his tent unto the plain of Zaanaim, which is by Kedesh.

American Standard Version (ASV)
Now Heber the Kenite had separated himself from the Kenites, even from the children of Hobab the brother-in-law of Moses, and had pitched his tent as far as the oak in Zaanannim, which is by Kedesh.

Bible in Basic English (BBE)
Now Heber the Kenite, separating himself from the rest of the Kenites, from the children of Hobab, the brother-in-law of Moses, had put up his tent as far away as the oak-tree in Zaanannim, by Kedesh.

Darby English Bible (DBY)
Now Heber the Ken’ite had separated from the Ken’ites, the descendants of Hobab the father-in-law of Moses, and had pitched his tent as far away as the oak in Za-anan’nim, which is near Kedesh.

Webster’s Bible (WBT)
Now Heber the Kenite, who was of the children of Hobab the father-in-law of Moses, had severed himself from the Kenites, and pitched his tent to the plain of Zaanaim, which is by Kedesh.

World English Bible (WEB)
Now Heber the Kenite had separated himself from the Kenites, even from the children of Hobab the brother-in-law of Moses, and had pitched his tent as far as the oak in Zaanannim, which is by Kedesh.

Young’s Literal Translation (YLT)
And Heber the Kenite hath been separated from the Kenite, from the sons of Hobab father-in-law of Moses, and he stretcheth out his tent unto the oak in Zaanaim, which `is’ by Kedesh.

நியாயாதிபதிகள் Judges 4:11
கேனியனான் ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஒபாபின் புத்திரராயிருக்கிற கேனியரை விட்டுப்பிரிந்து, கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்.
Now Heber the Kenite, which was of the children of Hobab the father in law of Moses, had severed himself from the Kenites, and pitched his tent unto the plain of Zaanaim, which is by Kedesh.

Now
Heber
וְחֶ֤בֶרwĕḥeberveh-HEH-ver
the
Kenite,
הַקֵּינִי֙haqqêniyha-kay-NEE
children
the
of
was
which
נִפְרָ֣דniprādneef-RAHD
Hobab
of
מִקַּ֔יִןmiqqayinmee-KA-yeen
the
father
in
law
מִבְּנֵ֥יmibbĕnêmee-beh-NAY
of
Moses,
חֹבָ֖בḥōbābhoh-VAHV
himself
severed
had
חֹתֵ֣ןḥōtēnhoh-TANE
from
the
Kenites,
מֹשֶׁ֑הmōšemoh-SHEH
and
pitched
וַיֵּ֣טwayyēṭva-YATE
his
tent
אָֽהֳל֔וֹʾāhŏlôah-hoh-LOH
unto
עַדʿadad
the
plain
אֵל֥וֹןʾēlônay-LONE
of
Zaanaim,
בְּצַעֲנִּ֖יםbĕṣaʿănnîmbeh-tsa-uh-NEEM
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
is
by
אֶתʾetet
Kedesh.
קֶֽדֶשׁ׃qedešKEH-desh


Tags கேனியனான் ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஒபாபின் புத்திரராயிருக்கிற கேனியரை விட்டுப்பிரிந்து கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்
நியாயாதிபதிகள் 4:11 Concordance நியாயாதிபதிகள் 4:11 Interlinear நியாயாதிபதிகள் 4:11 Image