Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 4:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 4 நியாயாதிபதிகள் 4:18

நியாயாதிபதிகள் 4:18
யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என் ஆண்டவனே, என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; அப்படியே அவளண்டை கூடாரத்தில் உள்ளே வந்த போது, அவனை ஒரு சமுக்காளத்தினாலே மூடினாள்.

Tamil Indian Revised Version
யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என்னுடைய ஆண்டவனே, என்னிடத்தில் உள்ளே வாரும், பயப்பட வேண்டாம் என்று அவனிடம் சொன்னாள்; அப்படியே அவள் கூடாரத்தின் உள்ளே வந்தபோது, அவனை ஒரு போர்வையினாலே மூடினாள்.

Tamil Easy Reading Version
யாகேல் சிசெரா வருவதைக் கண்டாள். எனவே அவனைச் சந்திப்பதற்காக வெளியே வந்தாள். யாகேல் சிசெராவைப் பார்த்து, “ஐயா கூடாரத்திற்கு உள்ளே வாருங்கள், அஞ்சவேண்டாம். வாருங்கள்” என்றாள். எனவே சிசெரா யாகேலின் கூடாரத்திற்குள் சென்றான். அவள் அவனை ஒரு விரிப்பால் மூடினாள்.

திருவிவிலியம்
யாவேல் சீசராவைச் சந்திக்க வெளியே வந்து “இங்கே திரும்பும், என் தலைவரே! என்னிடம் திரும்பும்; அஞ்ச வேண்டாம்” என்றார். அவன் அவரோடு கூடாரத்திற்குச் சென்றான். அவர் அவனை ஒரு போர்வையால் மூடினார்.

Judges 4:17Judges 4Judges 4:19

King James Version (KJV)
And Jael went out to meet Sisera, and said unto him, Turn in, my lord, turn in to me; fear not. And when he had turned in unto her into the tent, she covered him with a mantle.

American Standard Version (ASV)
And Jael went out to meet Sisera, and said unto him, Turn in, my lord, turn in to me; fear not. And he turned in unto her into the tent, and she covered him with a rug.

Bible in Basic English (BBE)
And Jael went out to Sisera, and said to him, Come in, my lord, come in to me without fear. So he went into her tent, and she put a cover over him.

Darby English Bible (DBY)
And Ja’el came out to meet Sis’era, and said to him, “Turn aside, my lord, turn aside to me; have no fear.” So he turned aside to her into the tent, and she covered him with a rug.

Webster’s Bible (WBT)
And Jael went out to meet Sisera, and said to him, Turn in, my lord, turn in to me; fear not. And when he had turned in to her into the tent, she covered him with a mantle.

World English Bible (WEB)
Jael went out to meet Sisera, and said to him, Turn in, my lord, turn in to me; don’t be afraid. He came in to her into the tent, and she covered him with a rug.

Young’s Literal Translation (YLT)
and Jael goeth out to meet Sisera, and saith unto him, `Turn aside, my lord, turn aside unto me, fear not;’ and he turneth aside unto her, into the tent, and she covereth him with a coverlet.

நியாயாதிபதிகள் Judges 4:18
யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என் ஆண்டவனே, என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; அப்படியே அவளண்டை கூடாரத்தில் உள்ளே வந்த போது, அவனை ஒரு சமுக்காளத்தினாலே மூடினாள்.
And Jael went out to meet Sisera, and said unto him, Turn in, my lord, turn in to me; fear not. And when he had turned in unto her into the tent, she covered him with a mantle.

And
Jael
וַתֵּצֵ֣אwattēṣēʾva-tay-TSAY
went
out
יָעֵל֮yāʿēlya-ALE
to
meet
לִקְרַ֣אתliqratleek-RAHT
Sisera,
סִֽיסְרָא֒sîsĕrāʾsee-seh-RA
and
said
וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
unto
אֵלָ֗יוʾēlāyway-LAV
him,
Turn
in,
סוּרָ֧הsûrâsoo-RA
my
lord,
אֲדֹנִ֛יʾădōnîuh-doh-NEE
turn
in
סוּרָ֥הsûrâsoo-RA
to
אֵלַ֖יʾēlayay-LAI
fear
me;
אַלʾalal
not.
תִּירָ֑אtîrāʾtee-RA
in
turned
had
he
when
And
וַיָּ֤סַרwayyāsarva-YA-sahr
unto
אֵלֶ֙יהָ֙ʾēlêhāay-LAY-HA
tent,
the
into
her
הָאֹ֔הֱלָהhāʾōhĕlâha-OH-hay-la
she
covered
וַתְּכַסֵּ֖הוּwattĕkassēhûva-teh-ha-SAY-hoo
him
with
a
mantle.
בַּשְּׂמִיכָֽה׃baśśĕmîkâba-seh-mee-HA


Tags யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய் உள்ளே வாரும் என் ஆண்டவனே என்னண்டை உள்ளே வாரும் பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள் அப்படியே அவளண்டை கூடாரத்தில் உள்ளே வந்த போது அவனை ஒரு சமுக்காளத்தினாலே மூடினாள்
நியாயாதிபதிகள் 4:18 Concordance நியாயாதிபதிகள் 4:18 Interlinear நியாயாதிபதிகள் 4:18 Image