நியாயாதிபதிகள் 4:6
அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து; நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும்,
Tamil Indian Revised Version
அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் மகன் பாராக்கை வரவழைத்து: நீ நப்தலி மனிதர்களிலும், செபுலோன் மனிதர்களிலும் பத்தாயிரம்பேரை அழைத்துக்கொண்டு, தாபோர் மலைக்குப் போகவேண்டும் என்றும்,
Tamil Easy Reading Version
தெபோராள் பாராக் என்பவன் தன்னை வந்து சந்திக்குமாறு அவனுக்கு செய்தியை சொல்லி அனுப்பினாள். பாராக் அபினோகாமின் மகன். பாராக் நப்தலியிலுள்ள, கேதேஷ் நகரில் வசித்தான். தெபோராள் பாராக்கை நோக்கி, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டு: ‘நப்தலி, செபுலோன் கோத்திரத்தில் இருந்து 10,000 ஆட்களைத் திரட்டு. அவர்களைத் தாபோர் மலைக்கு வழி நடத்து.
திருவிவிலியம்
நப்தலியில் இருந்த கெதேசில் வாழ்ந்த அபினொவாமின் மகன் பாராக்கை அவர் ஆளனுப்பிக் கூப்பிட்டார். அவர் அவரிடம், “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உமக்குக் கட்டளையிடுகிறார்; நீர் போய் நப்தலி, செபுலோன் மக்களைத் தாபோர் மலையில் ஒன்று கூட்டி அவர்களிலிருந்து பத்தாயிரம் பேரைச் சேர்த்துக்கொள்ளும்.
King James Version (KJV)
And she sent and called Barak the son of Abinoam out of Kedeshnaphtali, and said unto him, Hath not the LORD God of Israel commanded, saying, Go and draw toward mount Tabor, and take with thee ten thousand men of the children of Naphtali and of the children of Zebulun?
American Standard Version (ASV)
And she sent and called Barak the son of Abinoam out of Kedesh-naphtali, and said unto him, Hath not Jehovah, the God of Israel, commanded, `saying’, Go and draw unto mount Tabor, and take with thee ten thousand men of the children of Naphtali and of the children of Zebulun?
Bible in Basic English (BBE)
And she sent for Barak, the son of Abinoam, from Kedesh-naphtali, and said to him, Has not the Lord, the God of Israel, given orders saying, Go and get your force into line in Mount Tabor, and take with you ten thousand men of the children of Naphtali and of the children of Zebulun?
Darby English Bible (DBY)
She sent and summoned Barak the son of Abin’o-am from Kedesh in Naph’tali, and said to him, “The LORD, the God of Israel, commands you, ‘Go, gather your men at Mount Tabor, taking ten thousand from the tribe of Naph’tali and the tribe of Zeb’ulun.
Webster’s Bible (WBT)
And she sent and called Barak the son of Abinoam from Kedesh-naphtali, and said to him, Hath not the LORD God of Israel commanded, saying, Go, and draw towards mount Tabor, and take with thee ten thousand men of the children of Naphtali, and of the children of Zebulun?
World English Bible (WEB)
She sent and called Barak the son of Abinoam out of Kedesh-naphtali, and said to him, Hasn’t Yahweh, the God of Israel, commanded, [saying], Go and draw to Mount Tabor, and take with you ten thousand men of the children of Naphtali and of the children of Zebulun?
Young’s Literal Translation (YLT)
And she sendeth and calleth for Barak son of Abinoam, out of Kedesh-Naphtali, and saith unto him, `Hath not Jehovah, God of Israel, commanded? go, and thou hast drawn towards mount Tabor, and hast taken with thee ten thousand men, out of the sons of Naphtali, and out of the sons of Zebulun,
நியாயாதிபதிகள் Judges 4:6
அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து; நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும்,
And she sent and called Barak the son of Abinoam out of Kedeshnaphtali, and said unto him, Hath not the LORD God of Israel commanded, saying, Go and draw toward mount Tabor, and take with thee ten thousand men of the children of Naphtali and of the children of Zebulun?
| And she sent | וַתִּשְׁלַ֗ח | wattišlaḥ | va-teesh-LAHK |
| and called | וַתִּקְרָא֙ | wattiqrāʾ | va-teek-RA |
| Barak | לְבָרָ֣ק | lĕbārāq | leh-va-RAHK |
| son the | בֶּן | ben | ben |
| of Abinoam | אֲבִינֹ֔עַם | ʾăbînōʿam | uh-vee-NOH-am |
| out of Kedesh-naphtali, | מִקֶּ֖דֶשׁ | miqqedeš | mee-KEH-desh |
| said and | נַפְתָּלִ֑י | naptālî | nahf-ta-LEE |
| unto | וַתֹּ֨אמֶר | wattōʾmer | va-TOH-mer |
| him, Hath not | אֵלָ֜יו | ʾēlāyw | ay-LAV |
| Lord the | הֲלֹ֥א | hălōʾ | huh-LOH |
| God | צִוָּ֣ה׀ | ṣiwwâ | tsee-WA |
| of Israel | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| commanded, | אֱלֹהֵֽי | ʾĕlōhê | ay-loh-HAY |
| Go saying, | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and draw | לֵ֤ךְ | lēk | lake |
| toward mount | וּמָֽשַׁכְתָּ֙ | ûmāšaktā | oo-ma-shahk-TA |
| Tabor, | בְּהַ֣ר | bĕhar | beh-HAHR |
| take and | תָּב֔וֹר | tābôr | ta-VORE |
| with | וְלָֽקַחְתָּ֣ | wĕlāqaḥtā | veh-la-kahk-TA |
| thee ten | עִמְּךָ֗ | ʿimmĕkā | ee-meh-HA |
| thousand | עֲשֶׂ֤רֶת | ʿăśeret | uh-SEH-ret |
| men | אֲלָפִים֙ | ʾălāpîm | uh-la-FEEM |
| of the children | אִ֔ישׁ | ʾîš | eesh |
| of Naphtali | מִבְּנֵ֥י | mibbĕnê | mee-beh-NAY |
| children the of and | נַפְתָּלִ֖י | naptālî | nahf-ta-LEE |
| of Zebulun? | וּמִבְּנֵ֥י | ûmibbĕnê | oo-mee-beh-NAY |
| זְבֻלֽוּן׃ | zĕbulûn | zeh-voo-LOON |
Tags அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து நீ நப்தலி புத்திரரிலும் செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும்
நியாயாதிபதிகள் 4:6 Concordance நியாயாதிபதிகள் 4:6 Interlinear நியாயாதிபதிகள் 4:6 Image