Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 4:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 4 நியாயாதிபதிகள் 4:8

நியாயாதிபதிகள் 4:8
அதற்குப் பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூடவராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான்.

Tamil Indian Revised Version
அதற்குப் பாராக்: நீ என்னோடு வந்தால் போவேன்; என்னோடு வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான்.

Tamil Easy Reading Version
பாராக் தெபோராவிடம், “நீ என்னோடு வருவதாக இருந்தால் நான் போய், இதைச் செய்வேன். நீ என்னோடு வராவிட்டால் நான் போகமாட்டேன்” என்றான்.

திருவிவிலியம்
பாராக்கு அவரிடம், “நீர் என்னுடன் வந்தால் நான் செல்வேன். நீர் என்னுடன் வராவிடில் நான் செல்லமாட்டேன்” என்றார்.

Judges 4:7Judges 4Judges 4:9

King James Version (KJV)
And Barak said unto her, If thou wilt go with me, then I will go: but if thou wilt not go with me, then I will not go.

American Standard Version (ASV)
And Barak said unto her, If thou wilt go with me, then I will go; but if thou wilt not go with me, I will not go.

Bible in Basic English (BBE)
And Barak said to her, If you will go with me then I will go; but if you will not go with me I will not go.

Darby English Bible (DBY)
Barak said to her, “If you will go with me, I will go; but if you will not go with me, I will not go.”

Webster’s Bible (WBT)
And Barak said to her, if thou wilt go with me, then I will go: but if thou wilt not go with me, then I will not go.

World English Bible (WEB)
Barak said to her, If you will go with me, then I will go; but if you will not go with me, I will not go.

Young’s Literal Translation (YLT)
And Barak saith unto her, `If thou dost go with me, then I have gone; and if thou dost not go with me, I do not go;’

நியாயாதிபதிகள் Judges 4:8
அதற்குப் பாராக்; நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடே கூடவராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான்.
And Barak said unto her, If thou wilt go with me, then I will go: but if thou wilt not go with me, then I will not go.

And
Barak
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֵלֶ֙יהָ֙ʾēlêhāay-LAY-HA
unto
בָּרָ֔קbārāqba-RAHK
her,
If
אִםʾimeem
go
wilt
thou
תֵּֽלְכִ֥יtēlĕkîtay-leh-HEE
with
עִמִּ֖יʿimmîee-MEE
go:
will
I
then
me,
וְהָלָ֑כְתִּיwĕhālākĕttîveh-ha-LA-heh-tee
but
if
וְאִםwĕʾimveh-EEM
thou
wilt
not
לֹ֥אlōʾloh
go
תֵֽלְכִ֛יtēlĕkîtay-leh-HEE
with
עִמִּ֖יʿimmîee-MEE
me,
then
I
will
not
לֹ֥אlōʾloh
go.
אֵלֵֽךְ׃ʾēlēkay-LAKE


Tags அதற்குப் பாராக் நீ என்னோடேகூட வந்தால் போவேன் என்னோடே கூடவராவிட்டால் நான் போகமாட்டேன் என்றான்
நியாயாதிபதிகள் 4:8 Concordance நியாயாதிபதிகள் 4:8 Interlinear நியாயாதிபதிகள் 4:8 Image