Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 5:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 5 நியாயாதிபதிகள் 5:16

நியாயாதிபதிகள் 5:16
மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டதென்ன? ரூபனின் பிரிவினைகளால் மனோவிசாரங்கள் மிகுதி.

Tamil Indian Revised Version
மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டது என்ன? ரூபனின் பிரிவினைகளால் மனதின் வேதனைகள் மிகுதி.

Tamil Easy Reading Version
தொழுவங்களின் சுவரருகே நீ எதற்காக அமர்ந்திருக்கிறாய்? ரூபனின் துணிவான வீரர்கள் போரைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தனர். அவர்கள் வீட்டில் அமர்ந்து மந்தைகளுக்காய் இசைத்த இசையைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

திருவிவிலியம்
⁽மந்தைகளில் இரைச்சலைக்␢ கேட்கவோ␢ தொழுவங்களிடையே நீ␢ நின்று விட்டாய்? ரூபனின்␢ பிரிவுகளிடையே விளைந்தது␢ மாபெரும் இதய சோதனையே!⁾

Judges 5:15Judges 5Judges 5:17

King James Version (KJV)
Why abodest thou among the sheepfolds, to hear the bleatings of the flocks? For the divisions of Reuben there were great searchings of heart.

American Standard Version (ASV)
Why sattest thou among the sheepfolds, To hear the pipings for the flocks? At the watercourses of Reuben There were great searchings of heart.

Bible in Basic English (BBE)
Why did you keep quiet among the sheep, hearing nothing but the watchers piping to the flocks?

Darby English Bible (DBY)
Why did you tarry among the sheepfolds, to hear the piping for the flocks? Among the clans of Reuben there were great searchings of heart.

Webster’s Bible (WBT)
Why abodest thou among the sheep-folds, to hear the bleatings of the flocks? For the divisions of Reuben there were great searchings of heart.

World English Bible (WEB)
Why sat you among the sheepfolds, To hear the whistling for the flocks? At the watercourses of Reuben There were great searchings of heart.

Young’s Literal Translation (YLT)
Why hast thou abode between the boundaries, To hear lowings of herds? For the divisions of Reuben, Great `are’ the searchings of heart!

நியாயாதிபதிகள் Judges 5:16
மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டதென்ன? ரூபனின் பிரிவினைகளால் மனோவிசாரங்கள் மிகுதி.
Why abodest thou among the sheepfolds, to hear the bleatings of the flocks? For the divisions of Reuben there were great searchings of heart.

Why
לָ֣מָּהlāmmâLA-ma
abodest
יָשַׁ֗בְתָּyāšabtāya-SHAHV-ta
thou
among
בֵּ֚יןbênbane
sheepfolds,
the
הַֽמִּשְׁפְּתַ֔יִםhammišpĕtayimha-meesh-peh-TA-yeem
to
hear
לִשְׁמֹ֖עַlišmōaʿleesh-MOH-ah
the
bleatings
שְׁרִק֣וֹתšĕriqôtsheh-ree-KOTE
flocks?
the
of
עֲדָרִ֑יםʿădārîmuh-da-REEM
For
the
divisions
לִפְלַגּ֣וֹתliplaggôtleef-LA-ɡote
of
Reuben
רְאוּבֵ֔ןrĕʾûbēnreh-oo-VANE
great
were
there
גְּדוֹלִ֖יםgĕdôlîmɡeh-doh-LEEM
searchings
חִקְרֵיḥiqrêheek-RAY
of
heart.
לֵֽב׃lēblave


Tags மந்தைகளின் சத்தத்தைக் கேட்க நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டதென்ன ரூபனின் பிரிவினைகளால் மனோவிசாரங்கள் மிகுதி
நியாயாதிபதிகள் 5:16 Concordance நியாயாதிபதிகள் 5:16 Interlinear நியாயாதிபதிகள் 5:16 Image