நியாயாதிபதிகள் 6:12
கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
Tamil Indian Revised Version
கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பெலசாலியே கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்றார்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய தூதன் கிதியோனுக்குக் காட்சி தந்து, அவனிடம், “பெரும் வீரனே! கர்த்தர் உன்னோடிருக்கிறார்!” என்றான்.
திருவிவிலியம்
ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, “வலிமை மிக்க வீரனே! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்” என்றார்.
King James Version (KJV)
And the angel of the LORD appeared unto him, and said unto him, The LORD is with thee, thou mighty man of valor.
American Standard Version (ASV)
And the angel of Jehovah appeared unto him, and said unto him, Jehovah is with thee, thou mighty man of valor.
Bible in Basic English (BBE)
And the angel of the Lord came before his eyes, and said to him, The Lord is with you, O man of war.
Darby English Bible (DBY)
And the angel of the LORD appeared to him and said to him, “The LORD is with you, you mighty man of valor.”
Webster’s Bible (WBT)
And the angel of the LORD appeared to him, and said to him, The LORD is with thee, thou mighty man of valor.
World English Bible (WEB)
The angel of Yahweh appeared to him, and said to him, Yahweh is with you, you mighty man of valor.
Young’s Literal Translation (YLT)
and the messenger of Jehovah appeareth unto him, and saith unto him, `Jehovah `is’ with thee, O mighty one of valour.’
நியாயாதிபதிகள் Judges 6:12
கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
And the angel of the LORD appeared unto him, and said unto him, The LORD is with thee, thou mighty man of valor.
| And the angel | וַיֵּרָ֥א | wayyērāʾ | va-yay-RA |
| Lord the of | אֵלָ֖יו | ʾēlāyw | ay-LAV |
| appeared | מַלְאַ֣ךְ | malʾak | mahl-AK |
| unto | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
| him, and said | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| unto | אֵלָ֔יו | ʾēlāyw | ay-LAV |
| him, The Lord | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
| is with | עִמְּךָ֖ | ʿimmĕkā | ee-meh-HA |
| man mighty thou thee, | גִּבּ֥וֹר | gibbôr | ɡEE-bore |
| of valour. | הֶחָֽיִל׃ | heḥāyil | heh-HA-yeel |
Tags கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்
நியாயாதிபதிகள் 6:12 Concordance நியாயாதிபதிகள் 6:12 Interlinear நியாயாதிபதிகள் 6:12 Image