Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 6:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 6 நியாயாதிபதிகள் 6:18

நியாயாதிபதிகள் 6:18
நான் உம்மிடத்திற்கு என் காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்குமளவும், இவ்விடம் விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன் என்றார்.

Tamil Indian Revised Version
நான் உம்மிடத்திற்கு என்னுடைய காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்கும் வரை, இந்த இடத்தை விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பி வரும்வரை நான் இருப்பேன் என்றார்.

Tamil Easy Reading Version
இங்கேயே தயவுசெய்து காத்திரும். நான் திரும்பி வரும்வரை எங்கும் போகாதிரும். நான் எனது காணிக்கையைக் கொண்டுவந்து உம்முன் வைக்க அனுமதியும்” என்றான். கர்த்தர், “நீ வரும்வரைக் காத்திருப்பேன்” என்றார்.

திருவிவிலியம்
நான் உம்மிடம் திரும்பிவந்து எனது உணவுப் படையலைக் கொண்டு வந்து உம் திருமுன் வைக்கும்வரை இவ்விடத்தைவிட்டு அகலாதீர்” என்றார். அவரும், “நீ திரும்பும்வரை நான் இங்கேயே இருப்பேன்” என்றார்.⒫

Judges 6:17Judges 6Judges 6:19

King James Version (KJV)
Depart not hence, I pray thee, until I come unto thee, and bring forth my present, and set it before thee. And he said, I will tarry until thou come again.

American Standard Version (ASV)
Depart not hence, I pray thee, until I come unto thee, and bring forth my present, and lay it before thee. And he said, I will tarry until thou come again.

Bible in Basic English (BBE)
Do not go away till I come with my offering and put it before you. And he said, I will not go away before you come back.

Darby English Bible (DBY)
Do not depart from here, I pray thee, until I come to thee, and bring out my present, and set it before thee.” And he said, “I will stay till you return.”

Webster’s Bible (WBT)
Depart not hence, I pray thee, until I come to thee, and bring forth my present, and set it before thee. And he said, I will tarry until thou comest again.

World English Bible (WEB)
Please don’t go away, until I come to you, and bring out my present, and lay it before you. He said, I will wait until you come again.

Young’s Literal Translation (YLT)
Move not, I pray Thee, from this, till my coming in unto Thee, and I have brought out my present, and put it before Thee;’ and he saith, `I — I do abide till thy return.’

நியாயாதிபதிகள் Judges 6:18
நான் உம்மிடத்திற்கு என் காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்குமளவும், இவ்விடம் விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன் என்றார்.
Depart not hence, I pray thee, until I come unto thee, and bring forth my present, and set it before thee. And he said, I will tarry until thou come again.

Depart
אַלʾalal
not
נָ֨אnāʾna
hence,
תָמֻ֤שׁtāmušta-MOOSH
I
pray
thee,
מִזֶּה֙mizzehmee-ZEH
until
עַדʿadad
come
I
בֹּאִ֣יbōʾîboh-EE
unto
אֵלֶ֔יךָʾēlêkāay-LAY-ha
thee,
and
bring
forth
וְהֹֽצֵאתִי֙wĕhōṣēʾtiyveh-hoh-tsay-TEE

אֶתʾetet
present,
my
מִנְחָתִ֔יminḥātîmeen-ha-TEE
and
set
וְהִנַּחְתִּ֖יwĕhinnaḥtîveh-hee-nahk-TEE
it
before
לְפָנֶ֑יךָlĕpānêkāleh-fa-NAY-ha
said,
he
And
thee.
וַיֹּאמַ֕רwayyōʾmarva-yoh-MAHR
I
אָֽנֹכִ֥יʾānōkîah-noh-HEE
will
tarry
אֵשֵׁ֖בʾēšēbay-SHAVE
until
עַ֥דʿadad
thou
come
again.
שׁוּבֶֽךָ׃šûbekāshoo-VEH-ha


Tags நான் உம்மிடத்திற்கு என் காணிக்கையைக் கொண்டுவந்து உமக்கு முன்பாக வைக்குமளவும் இவ்விடம் விட்டுப்போகாதிருப்பீராக என்றான் அதற்கு அவர் நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன் என்றார்
நியாயாதிபதிகள் 6:18 Concordance நியாயாதிபதிகள் 6:18 Interlinear நியாயாதிபதிகள் 6:18 Image