நியாயாதிபதிகள் 7:18
நானும் என்னோடே இருக்கும் சகலமானபேரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் பாளயத்தைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்பீர்களாக என்று சொன்னான்.
Tamil Indian Revised Version
நானும் என்னோடு இருக்கும் அனைவரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் முகாமைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிடுவீர்களாக என்று சொன்னான்.
Tamil Easy Reading Version
நீங்கள் எல்லோரும் பகைவரின் முகாம்களைச் சூழ்ந்து கொள்ளுங்கள். நானும் என்னோடிருக்கும் ஆட்களும் எக்காளங்களை ஊதுவோம். நாங்கள் எக்காளங்களை ஊதியதும் நீங்களும் உங்கள் எக்காளங்களை ஊதுங்கள். உடனே சத்தமாக இவ்வாறு கூறுங்கள்: ‘கர்த்தருக்காகவும் கிதியோனுக்காகவும்!’ என்று கூறுங்கள்” என்றான்.
திருவிவிலியம்
நான் எக்காளம் ஊதுவேன். நானும் என்னோடு உள்ளவர்களும் ஊதும்பொழுது நீங்கள் அனைவரும் பாளையத்தைச் சுற்றிலும் ஊதிக்கொண்டு, ‘ஆண்டவருக்காக! கிதியோனுக்காக!’ என்று கூறுங்கள்” என்றார்.
King James Version (KJV)
When I blow with a trumpet, I and all that are with me, then blow ye the trumpets also on every side of all the camp, and say, The sword of the LORD, and of Gideon.
American Standard Version (ASV)
When I blow the trumpet, I and all that are with me, then blow ye the trumpets also on every side of all the camp, and say, For Jehovah and for Gideon.
Bible in Basic English (BBE)
At the sound of my horn, and the horns of those who are with me, let your horns be sounded all round the tents, and say, For the Lord and for Gideon.
Darby English Bible (DBY)
When I blow the trumpet, I and all who are with me, then blow the trumpets also on every side of all the camp, and shout, ‘For the LORD and for Gideon.'”
Webster’s Bible (WBT)
When I blow with a trumpet, I and all that are with me, then blow ye the trumpets also on every side of all the camp, and say, The sword of the LORD, and of Gideon.
World English Bible (WEB)
When I blow the trumpet, I and all who are with me, then blow you the trumpets also on every side of all the camp, and say, For Yahweh and for Gideon.
Young’s Literal Translation (YLT)
and I have blown with a trumpet — I and all who `are’ with me, and ye have blown with trumpets, even ye, round about all the camp, and have said, For Jehovah and for Gideon.’
நியாயாதிபதிகள் Judges 7:18
நானும் என்னோடே இருக்கும் சகலமானபேரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் பாளயத்தைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்பீர்களாக என்று சொன்னான்.
When I blow with a trumpet, I and all that are with me, then blow ye the trumpets also on every side of all the camp, and say, The sword of the LORD, and of Gideon.
| When I blow | וְתָֽקַעְתִּי֙ | wĕtāqaʿtiy | veh-ta-ka-TEE |
| with a trumpet, | בַּשּׁוֹפָ֔ר | baššôpār | ba-shoh-FAHR |
| I | אָֽנֹכִ֖י | ʾānōkî | ah-noh-HEE |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| that | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| are with | אִתִּ֑י | ʾittî | ee-TEE |
| me, then blow | וּתְקַעְתֶּ֨ם | ûtĕqaʿtem | oo-teh-ka-TEM |
| ye | בַּשּֽׁוֹפָר֜וֹת | baššôpārôt | ba-shoh-fa-ROTE |
| the trumpets | גַּם | gam | ɡahm |
| also | אַתֶּ֗ם | ʾattem | ah-TEM |
| on every side | סְבִיבוֹת֙ | sĕbîbôt | seh-vee-VOTE |
| of all | כָּל | kāl | kahl |
| the camp, | הַֽמַּחֲנֶ֔ה | hammaḥăne | ha-ma-huh-NEH |
| say, and | וַֽאֲמַרְתֶּ֖ם | waʾămartem | va-uh-mahr-TEM |
| The sword of the Lord, | לַֽיהוָ֥ה | layhwâ | lai-VA |
| and of Gideon. | וּלְגִדְעֽוֹן׃ | ûlĕgidʿôn | oo-leh-ɡeed-ONE |
Tags நானும் என்னோடே இருக்கும் சகலமானபேரும் எக்காளம் ஊதும்போது நீங்களும் பாளயத்தைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்பீர்களாக என்று சொன்னான்
நியாயாதிபதிகள் 7:18 Concordance நியாயாதிபதிகள் 7:18 Interlinear நியாயாதிபதிகள் 7:18 Image