நியாயாதிபதிகள் 7:22
முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார்; சேனையானது சேரோத்திலுள்ள பெத்சித்தாமட்டும், தாபாத்திற்குச் சமீபமான ஆபேல்மேகொலாவின் எல்லைமட்டும் ஓடிப்போயிற்று.
Tamil Indian Revised Version
முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதும்போது, கர்த்தர் முகாமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு எதிராக ஓங்கச்செய்தார்; ராணுவமானது சேரோத்திலுள்ள பெத்சித்தாவரை, தாபாத்திற்கு அருகிலுள்ள ஆபேல் மெகொலாவின் எல்லைவரை ஓடிப்போனது.
Tamil Easy Reading Version
கிதியோனின் 300 மனிதர்களும் எக்காளங்களை ஊதியபொழுது, மீதியானியர் ஒருவரையொருவர் தங்கள் வாள்களால் கொல்லும்படியாக கர்த்தர் செய்தார். சேரோ நகரத்திற்கு அருகேயுள்ள பெத்சித்தா என்னும் நகரத்திற்கு பகைவரின் படைகள் ஓட்டம் எடுத்தனர். தாபாத் நகரத்தின் அருகேயுள்ள ஆபேல்மேகொலா நகரத்தின் எல்லை வரைக்கும் அவர்கள் ஓடிச் சென்றார்கள்.
திருவிவிலியம்
அப்பொழுது முந்நூறு பேரும் எக்காளம் ஊதினர். ஆண்டவர் பாளையம் முழுவதிலும் ஒவ்வொருவனும் மற்றவன்மீது வாள்வீசச் செய்தார். பாளையத்தினர் செரேராவை நோக்கி பெத்சிற்றாவரையிலும் தபாத்தாவில் உள்ள ஆபல்மெகோலா எல்லைவரையிலும் தப்பி ஓடினர்.
King James Version (KJV)
And the three hundred blew the trumpets, and the LORD set every man’s sword against his fellow, even throughout all the host: and the host fled to Bethshittah in Zererath, and to the border of Abelmeholah, unto Tabbath.
American Standard Version (ASV)
And they blew the three hundred trumpets, and Jehovah set every man’s sword against his fellow, and against all the host; and the host fled as far as Beth-shittah toward Zererah, as far as the border of Abel-meholah, by Tabbath.
Bible in Basic English (BBE)
And the three hundred gave a loud note on their horns, and every man’s sword was turned by the Lord against his brother all through the army; and the army went in flight as far as Beth-shittah in the direction of Zeredah, to the edge of Abel-meholah by Tabbath.
Darby English Bible (DBY)
When they blew the three hundred trumpets, the LORD set every man’s sword against his fellow and against all the army; and the army fled as far as Beth-shit’tah toward Zer’erah, as far as the border of A’bel-meho’lah, by Tabbath.
Webster’s Bible (WBT)
And the three hundred blew the trumpets, and the LORD set every man’s sword against his fellow, even throughout all the host: and the host fled to Beth-shittah in Zereroth, and to the border of Abel-meholah, to Tabbath.
World English Bible (WEB)
They blew the three hundred trumpets, and Yahweh set every man’s sword against his fellow, and against all the host; and the host fled as far as Beth-shittah toward Zererah, as far as the border of Abel Meholah, by Tabbath.
Young’s Literal Translation (YLT)
and the three hundred blow the trumpets, and Jehovah setteth the sword of each against his companion, even through all the camp; and the camp fleeth unto Beth-Shittah, at Zererath, unto the border of Abel-Meholah, by Tabbath.
நியாயாதிபதிகள் Judges 7:22
முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார்; சேனையானது சேரோத்திலுள்ள பெத்சித்தாமட்டும், தாபாத்திற்குச் சமீபமான ஆபேல்மேகொலாவின் எல்லைமட்டும் ஓடிப்போயிற்று.
And the three hundred blew the trumpets, and the LORD set every man's sword against his fellow, even throughout all the host: and the host fled to Bethshittah in Zererath, and to the border of Abelmeholah, unto Tabbath.
| And the three | וַֽיִּתְקְעוּ֮ | wayyitqĕʿû | va-yeet-keh-OO |
| hundred | שְׁלֹשׁ | šĕlōš | sheh-LOHSH |
| blew | מֵא֣וֹת | mēʾôt | may-OTE |
| the trumpets, | הַשּֽׁוֹפָרוֹת֒ | haššôpārôt | ha-shoh-fa-ROTE |
| Lord the and | וַיָּ֣שֶׂם | wayyāśem | va-YA-sem |
| set | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| אֵ֣ת | ʾēt | ate | |
| every man's | חֶ֥רֶב | ḥereb | HEH-rev |
| sword | אִ֛ישׁ | ʾîš | eesh |
| against his fellow, | בְּרֵעֵ֖הוּ | bĕrēʿēhû | beh-ray-A-hoo |
| all throughout even | וּבְכָל | ûbĕkāl | oo-veh-HAHL |
| the host: | הַֽמַּחֲנֶ֑ה | hammaḥăne | ha-ma-huh-NEH |
| host the and | וַיָּ֨נָס | wayyānos | va-YA-nose |
| fled | הַֽמַּחֲנֶ֜ה | hammaḥăne | ha-ma-huh-NEH |
| to | עַד | ʿad | ad |
| Beth-shittah | בֵּ֤ית | bêt | bate |
| Zererath, in | הַשִּׁטָּה֙ | haššiṭṭāh | ha-shee-TA |
| and to | צְֽרֵרָ֔תָה | ṣĕrērātâ | tseh-ray-RA-ta |
| the border | עַ֛ד | ʿad | ad |
| of Abel-meholah, | שְׂפַת | śĕpat | seh-FAHT |
| unto | אָבֵ֥ל | ʾābēl | ah-VALE |
| Tabbath. | מְחוֹלָ֖ה | mĕḥôlâ | meh-hoh-LA |
| עַל | ʿal | al | |
| טַבָּֽת׃ | ṭabbāt | ta-BAHT |
Tags முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில் கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார் சேனையானது சேரோத்திலுள்ள பெத்சித்தாமட்டும் தாபாத்திற்குச் சமீபமான ஆபேல்மேகொலாவின் எல்லைமட்டும் ஓடிப்போயிற்று
நியாயாதிபதிகள் 7:22 Concordance நியாயாதிபதிகள் 7:22 Interlinear நியாயாதிபதிகள் 7:22 Image