Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 7:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 7 நியாயாதிபதிகள் 7:6

நியாயாதிபதிகள் 7:6
தங்கள் கையால் அள்ளி, தங்கள் வாய்க்கெடுத்து, நக்கிக்கொண்டவர்களின் இலக்கம் முந்நூறுபேர்; மற்ற ஜனங்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்.

Tamil Indian Revised Version
தங்கள் கைகளால் அள்ளி, தங்கள் வாய்க்கு எடுத்து, நக்கிக்கொண்டவர்களின் எண்ணிக்கை முந்நூறுபேர்; மற்ற மக்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்.

Tamil Easy Reading Version
கைகளால் தண்ணீரை அள்ளி நாயைப் போல் நக்கிப் பருகியோர் 300 பேர். மற்ற எல்லோரும் மண்டியிட்டுத் தண்ணீரைப் பருகினார்கள்.

திருவிவிலியம்
நாக்கினால் நக்கிக் குடித்தவர்களின்* எண்ணிக்கை முந்நூறு. மற்ற மக்கள் அனைவரும் நீர் அருந்த முழங்காலில் மண்டியிட்டனர்.

Judges 7:5Judges 7Judges 7:7

King James Version (KJV)
And the number of them that lapped, putting their hand to their mouth, were three hundred men: but all the rest of the people bowed down upon their knees to drink water.

American Standard Version (ASV)
And the number of them that lapped, putting their hand to their mouth, was three hundred men: but all the rest of the people bowed down upon their knees to drink water.

Bible in Basic English (BBE)
Now the number of those who took up the water with their tongues was three hundred; all the rest of the people went down on their knees to the water.

Darby English Bible (DBY)
And the number of those that lapped, putting their hands to their mouths, was three hundred men; but all the rest of the people knelt down to drink water.

Webster’s Bible (WBT)
And the number of them that lapped, putting their hand to their mouth, were three hundred men: but all the rest of the people bowed down upon their knees to drink water.

World English Bible (WEB)
The number of those who lapped, putting their hand to their mouth, was three hundred men: but all the rest of the people bowed down on their knees to drink water.

Young’s Literal Translation (YLT)
And the number of those lapping with their hand unto their mouth is three hundred men, and all the rest of the people have bowed down on their knees to drink water.

நியாயாதிபதிகள் Judges 7:6
தங்கள் கையால் அள்ளி, தங்கள் வாய்க்கெடுத்து, நக்கிக்கொண்டவர்களின் இலக்கம் முந்நூறுபேர்; மற்ற ஜனங்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்.
And the number of them that lapped, putting their hand to their mouth, were three hundred men: but all the rest of the people bowed down upon their knees to drink water.

And
the
number
וַיְהִ֗יwayhîvai-HEE
of
them
that
lapped,
מִסְפַּ֞רmisparmees-PAHR
hand
their
putting
הַֽמֲלַקְקִ֤יםhamălaqqîmha-muh-lahk-KEEM
to
בְּיָדָם֙bĕyādāmbeh-ya-DAHM
their
mouth,
אֶלʾelel
were
פִּיהֶ֔םpîhempee-HEM
three
שְׁלֹ֥שׁšĕlōšsheh-LOHSH
hundred
מֵא֖וֹתmēʾôtmay-OTE
men:
אִ֑ישׁʾîšeesh
but
all
וְכֹל֙wĕkōlveh-HOLE
the
rest
יֶ֣תֶרyeterYEH-ter
of
the
people
הָעָ֔םhāʿāmha-AM
down
bowed
כָּֽרְע֥וּkārĕʿûka-reh-OO
upon
עַלʿalal
their
knees
בִּרְכֵיהֶ֖םbirkêhembeer-hay-HEM
to
drink
לִשְׁתּ֥וֹתlištôtleesh-TOTE
water.
מָֽיִם׃māyimMA-yeem


Tags தங்கள் கையால் அள்ளி தங்கள் வாய்க்கெடுத்து நக்கிக்கொண்டவர்களின் இலக்கம் முந்நூறுபேர் மற்ற ஜனங்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள்
நியாயாதிபதிகள் 7:6 Concordance நியாயாதிபதிகள் 7:6 Interlinear நியாயாதிபதிகள் 7:6 Image