Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 7:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 7 நியாயாதிபதிகள் 7:8

நியாயாதிபதிகள் 7:8
அப்பொழுது ஜனங்கள் தங்கள் கையில் தின்பண்டங்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டார்கள்; மற்ற இஸ்ரவேலரெல்லாரையும் தங்கள் தங்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டு, அந்த முந்நூறு பேரைமாத்திரம் வைத்துக்கொண்டான்; மீதியானியரின் சேனை அவனுக்குத் தாழ்விடமான பள்ளத்தாக்கில் இருந்தது.

Tamil Indian Revised Version
அப்பொழுது மக்கள் தங்கள் கையில் தின்பண்டங்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டார்கள்; மற்ற இஸ்ரவேலர்கள் எல்லோரையும் தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அனுப்பிவிட்டு, அந்த முந்நூறுபேரைமட்டும் வைத்துக்கொண்டான்; மீதியானியர்களின் படை அவனுக்குத் தாழ்விடமான பள்ளத்தாக்கில் இருந்தது.

Tamil Easy Reading Version
எனவே கிதியோன் பிற இஸ்ரவேலரைத் திருப்பி அனுப்பிவிட்டான். 300 மனிதரை மட்டும் கிதியோன் தன்னோடு இருக்கச் செய்தான். வீட்டிற்குச் சென்றவர்களது பொருட்களையும், எக்காளங்களையும் அந்த 300 பேரும் வைத்துக் கொண்டனர். கிதியோனின் முகாமிற்குக் கீழேயுள்ள பள்ளத்தாக்கில் மீதியானியர் முகாமிட்டுத் தங்கி இருந்தனர்.

திருவிவிலியம்
அந்த முந்நூறு பேர் தங்கள் கைகளில் உணவுப் பொருள்களையும் தங்கள் எக்காளங்களையும் எடுத்துக் கொண்டனர். அவர் மற்ற எல்லா இஸ்ரயேலரையும் அவர்கள் கூடாரத்திற்கு அனுப்பிவிட்டு அந்த முந்நூறு பேரைத் தம்முடன் நிறுத்திக்கொண்டார். மிதியானியரின் பாளையம் அவர் இருந்த இடத்திற்குக் கீழே பள்ளத்தாக்கில் இருந்தது.⒫

Judges 7:7Judges 7Judges 7:9

King James Version (KJV)
So the people took victuals in their hand, and their trumpets: and he sent all the rest of Israel every man unto his tent, and retained those three hundred men: and the host of Midian was beneath him in the valley.

American Standard Version (ASV)
So the people took victuals in their hand, and their trumpets; and he sent all the men of Israel every man unto his tent, but retained the three hundred men: and the camp of Midian was beneath him in the valley.

Bible in Basic English (BBE)
So they took the vessels of the people, and their horns from their hands, and he sent them away, every man to his tent, keeping only the three hundred; and the tents of Midian were lower down in the valley.

Darby English Bible (DBY)
So he took the jars of the people from their hands, and their trumpets; and he sent all the rest of Israel every man to his tent, but retained the three hundred men; and the camp of Mid’ian was below him in the valley.

Webster’s Bible (WBT)
So the people took victuals in their hand, and their trumpets: and he sent of all the rest of Israel every man to his tent, and retained those three hundred men. And the host of Midian was beneath him in the valley.

World English Bible (WEB)
So the people took food in their hand, and their trumpets; and he sent all the men of Israel every man to his tent, but retained the three hundred men: and the camp of Midian was beneath him in the valley.

Young’s Literal Translation (YLT)
And the people take the provision in their hand, and their trumpets, and every man of Israel he hath sent away, each to his tents; and on the three hundred men he hath kept hold, and the camp of Midian hath been by him at the lower part of the valley.

நியாயாதிபதிகள் Judges 7:8
அப்பொழுது ஜனங்கள் தங்கள் கையில் தின்பண்டங்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டார்கள்; மற்ற இஸ்ரவேலரெல்லாரையும் தங்கள் தங்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டு, அந்த முந்நூறு பேரைமாத்திரம் வைத்துக்கொண்டான்; மீதியானியரின் சேனை அவனுக்குத் தாழ்விடமான பள்ளத்தாக்கில் இருந்தது.
So the people took victuals in their hand, and their trumpets: and he sent all the rest of Israel every man unto his tent, and retained those three hundred men: and the host of Midian was beneath him in the valley.

So
the
people
וַיִּקְח֣וּwayyiqḥûva-yeek-HOO
took
אֶתʾetet

צֵדָה֩ṣēdāhtsay-DA
victuals
הָעָ֨םhāʿāmha-AM
in
their
hand,
בְּיָדָ֜םbĕyādāmbeh-ya-DAHM
trumpets:
their
and
וְאֵ֣תwĕʾētveh-ATE
and
he
sent
שׁוֹפְרֹֽתֵיהֶ֗םšôpĕrōtêhemshoh-feh-roh-tay-HEM
all
וְאֵ֨תwĕʾētveh-ATE

כָּלkālkahl
the
rest
of
Israel
אִ֤ישׁʾîšeesh
man
every
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
unto
his
tent,
שִׁלַּח֙šillaḥshee-LAHK
retained
and
אִ֣ישׁʾîšeesh
those
three
לְאֹֽהָלָ֔יוlĕʾōhālāywleh-oh-ha-LAV
hundred
וּבִשְׁלֹשׁûbišlōšoo-veesh-LOHSH
men:
מֵא֥וֹתmēʾôtmay-OTE
host
the
and
הָאִ֖ישׁhāʾîšha-EESH
of
Midian
הֶֽחֱזִ֑יקheḥĕzîqheh-hay-ZEEK
was
וּמַֽחֲנֵ֣הûmaḥănēoo-ma-huh-NAY
beneath
מִדְיָ֔ןmidyānmeed-YAHN
him
in
the
valley.
הָ֥יָהhāyâHA-ya
ל֖וֹloh
מִתַּ֥חַתmittaḥatmee-TA-haht
בָּעֵֽמֶק׃bāʿēmeqba-A-mek


Tags அப்பொழுது ஜனங்கள் தங்கள் கையில் தின்பண்டங்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டார்கள் மற்ற இஸ்ரவேலரெல்லாரையும் தங்கள் தங்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டு அந்த முந்நூறு பேரைமாத்திரம் வைத்துக்கொண்டான் மீதியானியரின் சேனை அவனுக்குத் தாழ்விடமான பள்ளத்தாக்கில் இருந்தது
நியாயாதிபதிகள் 7:8 Concordance நியாயாதிபதிகள் 7:8 Interlinear நியாயாதிபதிகள் 7:8 Image