நியாயாதிபதிகள் 8:16
பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் முள்ளுகளையும் நெரிஞ்சில்களையும் கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனுஷருக்குப் புத்திவரப்பண்ணி,
Tamil Indian Revised Version
பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் நெரிஞ்சில்முட்களை கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனிதர்களுக்குப் புத்திவரச்செய்து,
Tamil Easy Reading Version
கிதியோன் சுக்கோத் நகரத்தின் தலைவர்களை அழைத்து வந்து, பாலைவனத்தின் முட்களாலும் நெருஞ்சில்களாலும் அவர்களை அடித்தான்.
திருவிவிலியம்
பாலைநில முட்களையும் நெருஞ்சிகளையும் கொண்டு நகரின் பெரியோர்களை வதைத்துச் சுக்கோத்து மக்களுக்குப் பாடம் புகட்டினார்.
King James Version (KJV)
And he took the elders of the city, and thorns of the wilderness and briers, and with them he taught the men of Succoth.
American Standard Version (ASV)
And he took the elders of the city, and thorns of the wilderness and briers, and with them he taught the men of Succoth.
Bible in Basic English (BBE)
Then he took the responsible men of the town and had them crushed on a bed of thorns and sharp stems.
Darby English Bible (DBY)
And he took the elders of the city and he took thorns of the wilderness and briers and with them taught the men of Succoth.
Webster’s Bible (WBT)
And he took the elders of the city, and thorns of the wilderness, and briers, and with them he taught the men of Succoth.
World English Bible (WEB)
He took the elders of the city, and thorns of the wilderness and briers, and with them he taught the men of Succoth.
Young’s Literal Translation (YLT)
And he taketh the elders of the city, and the thorns of the wilderness, and the threshing instruments, and teacheth by them the men of Succoth,
நியாயாதிபதிகள் Judges 8:16
பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் முள்ளுகளையும் நெரிஞ்சில்களையும் கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனுஷருக்குப் புத்திவரப்பண்ணி,
And he took the elders of the city, and thorns of the wilderness and briers, and with them he taught the men of Succoth.
| And he took | וַיִּקַּח֙ | wayyiqqaḥ | va-yee-KAHK |
| אֶת | ʾet | et | |
| the elders | זִקְנֵ֣י | ziqnê | zeek-NAY |
| city, the of | הָעִ֔יר | hāʿîr | ha-EER |
| and thorns | וְאֶת | wĕʾet | veh-ET |
| wilderness the of | קוֹצֵ֥י | qôṣê | koh-TSAY |
| and briers, | הַמִּדְבָּ֖ר | hammidbār | ha-meed-BAHR |
| taught he them with and | וְאֶת | wĕʾet | veh-ET |
| הַֽבַּרְקֳנִ֑ים | habbarqŏnîm | ha-bahr-koh-NEEM | |
| the men | וַיֹּ֣דַע | wayyōdaʿ | va-YOH-da |
| of Succoth. | בָּהֶ֔ם | bāhem | ba-HEM |
| אֵ֖ת | ʾēt | ate | |
| אַנְשֵׁ֥י | ʾanšê | an-SHAY | |
| סֻכּֽוֹת׃ | sukkôt | soo-kote |
Tags பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து வனாந்தரத்தின் முள்ளுகளையும் நெரிஞ்சில்களையும் கொண்டுவந்து அவைகளால் சுக்கோத்தின் மனுஷருக்குப் புத்திவரப்பண்ணி
நியாயாதிபதிகள் 8:16 Concordance நியாயாதிபதிகள் 8:16 Interlinear நியாயாதிபதிகள் 8:16 Image