நியாயாதிபதிகள் 8:18
பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி: நீங்கள் தாபோரிலே கொன்று போட்ட அந்த மனுஷர் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போலிருந்தான் என்றார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி: நீங்கள் தாபோரிலே கொன்றுபோட்ட அந்த மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போல் இருந்தான் என்றார்கள்.
Tamil Easy Reading Version
பின் கிதியோன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி, “தாபோர் மலையில் நீங்கள் சில மனிதர்களைக் கொன்றீர்கள், அவர்கள் யாரைப் போன்றிருந்தார்கள்?” என்று கேட்டான். சேபாவும் சல்முனாவும், “அவர்கள் உங்களைப் போன்றிருந்தார்கள். ஒவ்வொருவனும் ஒரு இராஜ குமாரனைப் போல் காணப்பட்டான்” என்று பதில் கூறினார்கள்.
திருவிவிலியம்
செபாகிடமும் சல்முன்னாவிடமும், “நீங்கள் போரில் கொன்ற மனிதர்கள் எத்தகையோர்?” என்று கேட்டார். அவர்கள், “உம்மைப் போல் அவர்கள் ஒவ்வொருவரும் அரச மைந்தரைப் போல் தோற்றமளித்தனர்” என்றனர்.
King James Version (KJV)
Then said he unto Zebah and Zalmunna, What manner of men were they whom ye slew at Tabor? And they answered, As thou art, so were they; each one resembled the children of a king.
American Standard Version (ASV)
Then said he unto Zebah and Zalmunna, What manner of men were they whom ye slew at Tabor? And they answered, As thou art, so were they; each one resembled the children of a king.
Bible in Basic English (BBE)
Then he said to Zebah and Zalmunna, Where are the men whom you put to death at Tabor? And they gave answer, As you are, so were they; every one of them was like a king’s son.
Darby English Bible (DBY)
Then he said to Zebah and Zalmun’na, “Where are the men whom you slew at Tabor?” They answered, “As you are, so were they, every one of them; they resembled the sons of a king.”
Webster’s Bible (WBT)
Then said he to Zebah and Zalmunna, What manner of men were they whom ye slew at Tabor? And they answered, As thou art, so were they; each one resembled the children of a king.
World English Bible (WEB)
Then said he to Zebah and Zalmunna, What manner of men were they whom you killed at Tabor? They answered, As you are, so were they; each one resembled the children of a king.
Young’s Literal Translation (YLT)
And he saith unto Zebah and unto Zalmunna, `How — the men whom ye slew in Tabor?’ and they say, `As thou — so they, one — as the form of the king’s sons.’
நியாயாதிபதிகள் Judges 8:18
பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி: நீங்கள் தாபோரிலே கொன்று போட்ட அந்த மனுஷர் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போலிருந்தான் என்றார்கள்.
Then said he unto Zebah and Zalmunna, What manner of men were they whom ye slew at Tabor? And they answered, As thou art, so were they; each one resembled the children of a king.
| Then said | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| he unto | אֶל | ʾel | el |
| Zebah | זֶ֙בַח֙ | zebaḥ | ZEH-VAHK |
| and Zalmunna, | וְאֶל | wĕʾel | veh-EL |
| manner What | צַלְמֻנָּ֔ע | ṣalmunnāʿ | tsahl-moo-NA |
| of men | אֵיפֹה֙ | ʾêpōh | ay-FOH |
| were they whom | הָֽאֲנָשִׁ֔ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| ye slew | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| Tabor? at | הֲרַגְתֶּ֖ם | hăragtem | huh-rahɡ-TEM |
| And they answered, | בְּתָב֑וֹר | bĕtābôr | beh-ta-VORE |
| As thou | וַֽיֹּאמְרוּ֙ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
| one each they; were so art, | כָּמ֣וֹךָ | kāmôkā | ka-MOH-ha |
| resembled | כְמוֹהֶ֔ם | kĕmôhem | heh-moh-HEM |
| the children | אֶחָ֕ד | ʾeḥād | eh-HAHD |
| of a king. | כְּתֹ֖אַר | kĕtōʾar | keh-TOH-ar |
| בְּנֵ֥י | bĕnê | beh-NAY | |
| הַמֶּֽלֶךְ׃ | hammelek | ha-MEH-lek |
Tags பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி நீங்கள் தாபோரிலே கொன்று போட்ட அந்த மனுஷர் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான் அதற்கு அவர்கள் நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போலிருந்தான் என்றார்கள்
நியாயாதிபதிகள் 8:18 Concordance நியாயாதிபதிகள் 8:18 Interlinear நியாயாதிபதிகள் 8:18 Image