Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 8:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 8 நியாயாதிபதிகள் 8:24

நியாயாதிபதிகள் 8:24
பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.

Tamil Indian Revised Version
பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலர்களாக இருந்தபடியால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.

Tamil Easy Reading Version
இஸ்ரவேலர் வென்ற ஜனங்களில் இஸ்மவேலரும் இருந்தனர். இஸ்மவேலரில் ஆண்கள் பொன்னாலாகிய காதணிகளை அணிந்திருந்தனர். எனவே கிதியோன் இஸ்ரவேலரை நோக்கி, “நான் கேட்கும் இந்த காரியத்தை நீங்கள் எனக்குச் செய்ய வேண்டும். போரில் நீங்கள் எடுத்துக்கொண்ட பொருள்களிலிருந்து ஒவ்வொருவரும் ஒரு பொன் காதணியை எனக்குத் தரவேண்டும்! என்று விரும்புகிறேன்” என்றான்.

திருவிவிலியம்
அவர் அவர்களிடம், “நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். நீங்கள் ஒவ்வொரு வரும் கொள்ளையடித்தவற்றிலிருந்து காதணியை எனக்குக் கொடுங்கள்” என்றார். ஏனெனில், இஸ்மயேலரான மிதியானியர் தங்கக் காதணிகள் அணிவது வழக்கம்.

Judges 8:23Judges 8Judges 8:25

King James Version (KJV)
And Gideon said unto them, I would desire a request of you, that ye would give me every man the earrings of his prey. (For they had golden earrings, because they were Ishmaelites.)

American Standard Version (ASV)
And Gideon said unto them, I would make a request of you, that ye would give me every man the ear-rings of his spoil. (For they had golden ear-rings, because they were Ishmaelites.)

Bible in Basic English (BBE)
Then Gideon said to them, I have a request to make to you; let every man give me the ear-rings he has taken. (For they had gold ear-rings, because they were Ishmaelites.)

Darby English Bible (DBY)
And Gideon said to them, “Let me make a request of you; give me every man of you the earrings of his spoil.” (For they had golden earrings, because they were Ish’maelites.)

Webster’s Bible (WBT)
And Gideon said to them, I would desire a request of you, that you would give me every man the ear-rings of his prey. (For they had golden ear-rings, because they were Ishmaelites.)

World English Bible (WEB)
Gideon said to them, I would make a request of you, that you would give me every man the ear-rings of his spoil. (For they had golden ear-rings, because they were Ishmaelites.)

Young’s Literal Translation (YLT)
And Gideon saith unto them, `Let me ask of you a petition, and give ye to me each the ring of his prey, for they have rings of gold, for they `are’ Ishmaelites.’

நியாயாதிபதிகள் Judges 8:24
பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.
And Gideon said unto them, I would desire a request of you, that ye would give me every man the earrings of his prey. (For they had golden earrings, because they were Ishmaelites.)

And
Gideon
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֲלֵהֶ֜םʾălēhemuh-lay-HEM
unto
גִּדְע֗וֹןgidʿônɡeed-ONE
them,
I
would
desire
אֶשְׁאֲלָ֤הʾešʾălâesh-uh-LA
request
a
מִכֶּם֙mikkemmee-KEM
of
שְׁאֵלָ֔הšĕʾēlâsheh-ay-LA
you,
that
ye
would
give
וּתְנוּûtĕnûoo-teh-NOO
man
every
me
לִ֕יlee
the
earrings
אִ֖ישׁʾîšeesh
of
his
prey.
נֶ֣זֶםnezemNEH-zem
(For
שְׁלָל֑וֹšĕlālôsheh-la-LOH
golden
had
they
כִּֽיkee
earrings,
נִזְמֵ֤יnizmêneez-MAY
because
זָהָב֙zāhābza-HAHV
they
לָהֶ֔םlāhemla-HEM
were
Ishmaelites.)
כִּ֥יkee
יִשְׁמְעֵאלִ֖יםyišmĕʿēʾlîmyeesh-meh-ay-LEEM
הֵֽם׃hēmhame


Tags பின்பு கிதியோன் அவர்களை நோக்கி உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன் நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான் அவர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது
நியாயாதிபதிகள் 8:24 Concordance நியாயாதிபதிகள் 8:24 Interlinear நியாயாதிபதிகள் 8:24 Image