Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 8:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 8 நியாயாதிபதிகள் 8:8

நியாயாதிபதிகள் 8:8
அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப்போய், அவ்வூராரிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின் மனுஷர் பிரதியுத்தரமாகச் சொன்னபடியே பெனூவேலின் மனுஷரும் அவனுக்குச் சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப் போய், அந்த ஊர்க்காரர்களிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின் மனிதர்கள் பதில் சொன்னபடியே பெனூவேலின் மனிதர்களும் அவனுக்குச் சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
சுக்கோத் நகரை விட்டு வெளியேறிய கிதியோன் பெனூவேல் நகரத்திற்குச் சென்றான். கிதியோன் பெனூவேலின் ஆட்களிடமும் உணவு கேட்டான். சுக்கோத்தின் மனிதர்களைப் போலவே பெனூவேலின் ஆட்களும் கிதியோனுக்குப் பதில் கூறினார்கள்.

திருவிவிலியம்
அங்கிருந்து பெனுவேலுக்குச் சென்று இதேபோல அவர்களிடமும் கேட்டார். சுக்கோத்து மக்கள் பதிலளித்தது போலவே, பெனுவேல் மக்களும் அவருக்குப் பதிலளித்தனர்.

Judges 8:7Judges 8Judges 8:9

King James Version (KJV)
And he went up thence to Penuel, and spake unto them likewise: and the men of Penuel answered him as the men of Succoth had answered him.

American Standard Version (ASV)
And he went up thence to Penuel, and spake unto them in like manner; and the men of Penuel answered him as the men of Succoth had answered.

Bible in Basic English (BBE)
So he went up from there to Penuel and made the same request to the men of Penuel; but they gave him the same answer as the men of Succoth had given.

Darby English Bible (DBY)
And from there he went up to Penu’el, and spoke to them in the same way; and the men of Penu’el answered him as the men of Succoth had answered.

Webster’s Bible (WBT)
And he went up thence to Penuel, and spoke to them likewise: and the men of Penuel answered him as the men of Succoth had answered him.

World English Bible (WEB)
He went up there to Penuel, and spoke to them in like manner; and the men of Penuel answered him as the men of Succoth had answered.

Young’s Literal Translation (YLT)
And he goeth up thence `to’ Penuel, and speaketh unto them thus; and the men of Penuel answer him as the men of Succoth answered.

நியாயாதிபதிகள் Judges 8:8
அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப்போய், அவ்வூராரிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின் மனுஷர் பிரதியுத்தரமாகச் சொன்னபடியே பெனூவேலின் மனுஷரும் அவனுக்குச் சொன்னார்கள்.
And he went up thence to Penuel, and spake unto them likewise: and the men of Penuel answered him as the men of Succoth had answered him.

And
he
went
up
וַיַּ֤עַלwayyaʿalva-YA-al
thence
מִשָּׁם֙miššāmmee-SHAHM
Penuel,
to
פְּנוּאֵ֔לpĕnûʾēlpeh-noo-ALE
and
spake
וַיְדַבֵּ֥רwaydabbērvai-da-BARE
unto
אֲלֵיהֶ֖םʾălêhemuh-lay-HEM
them
likewise:
כָּזֹ֑אתkāzōtka-ZOTE
men
the
and
וַיַּֽעֲנ֤וּwayyaʿănûva-ya-uh-NOO
of
Penuel
אוֹתוֹ֙ʾôtôoh-TOH
answered
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
him
as
פְנוּאֵ֔לpĕnûʾēlfeh-noo-ALE
men
the
כַּֽאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
of
Succoth
עָנ֖וּʿānûah-NOO
had
answered
אַנְשֵׁ֥יʾanšêan-SHAY
him.
סֻכּֽוֹת׃sukkôtsoo-kote


Tags அவ்விடம் விட்டு பெனூவேலுக்குப்போய் அவ்வூராரிடத்தில் அந்தப்படியே கேட்டான் சுக்கோத்தின் மனுஷர் பிரதியுத்தரமாகச் சொன்னபடியே பெனூவேலின் மனுஷரும் அவனுக்குச் சொன்னார்கள்
நியாயாதிபதிகள் 8:8 Concordance நியாயாதிபதிகள் 8:8 Interlinear நியாயாதிபதிகள் 8:8 Image