நியாயாதிபதிகள் 9:3
அப்படியே அவன் தாயின் சகோதரர் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது: அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப் பின்பற்றச் சாய்ந்தது.
Tamil Indian Revised Version
அப்படியே அவன் தாயின் சகோதரர்கள் சீகேமிலிருக்கிற எல்லா பெரிய மனிதர்களின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது: அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப் பின்பற்றும்படியாக மாறியது.
Tamil Easy Reading Version
அபிமெலேக்கின் மாமன்மார் சீகேமின் தலைவர்களைக் சந்தித்து இக்கேள்வியைக் கேட்டார்கள். சீகேமின் தலைவர்கள் அபிமெலேக்கைப் பின்பற்ற முடிவெடுத்தனர். தலைவர்கள், “எவ்வாறாயினும் அவன் நமக்குச் சகோதரன்” என்றார்கள்.
திருவிவிலியம்
அவன் தாயின் சகோதரர் அவனுக்காக, செக்கேமின் எல்லா மக்களும் கேட்குமாறு, இந்த வார்த்தைகள் அனைத்தையும் கூறினர். அவர்களது இதயம் அபிமெலக்கின் பக்கம் திரும்பியது. ஏனெனில், அவர்கள் “அவன் நம் சகோதரன்” என்றனர்.
King James Version (KJV)
And his mother’s brethren spake of him in the ears of all the men of Shechem all these words: and their hearts inclined to follow Abimelech; for they said, He is our brother.
American Standard Version (ASV)
And his mother’s brethren spake of him in the ears of all the men of Shechem all these words: and their hearts inclined to follow Abimelech; for they said, He is our brother.
Bible in Basic English (BBE)
So his mother’s family said all this about him in the ears of all the townsmen of Shechem: and their hearts were turned to Abimelech, for they said, He is our brother.
Darby English Bible (DBY)
And his mother’s kinsmen spoke all these words on his behalf in the ears of all the men of Shechem; and their hearts inclined to follow Abim’elech, for they said, “He is our brother.”
Webster’s Bible (WBT)
And his mother’s brethren spoke of him in the ears of all the men of Shechem all these words: and their hearts inclined to follow Abimelech; for they said, He is our brother.
World English Bible (WEB)
His mother’s brothers spoke of him in the ears of all the men of Shechem all these words: and their hearts inclined to follow Abimelech; for they said, He is our brother.
Young’s Literal Translation (YLT)
And his mother’s brethren speak concerning him, in the ears of all the masters of Shechem, all these words, and their heart inclineth after Abimelech, for they said, `He `is’ our brother;’
நியாயாதிபதிகள் Judges 9:3
அப்படியே அவன் தாயின் சகோதரர் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது: அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப் பின்பற்றச் சாய்ந்தது.
And his mother's brethren spake of him in the ears of all the men of Shechem all these words: and their hearts inclined to follow Abimelech; for they said, He is our brother.
| And his mother's | וַיְדַבְּר֨וּ | waydabbĕrû | vai-da-beh-ROO |
| brethren | אֲחֵֽי | ʾăḥê | uh-HAY |
| spake | אִמּ֜וֹ | ʾimmô | EE-moh |
| of | עָלָ֗יו | ʿālāyw | ah-LAV |
| ears the in him | בְּאָזְנֵי֙ | bĕʾoznēy | beh-oze-NAY |
| of all | כָּל | kāl | kahl |
| the men | בַּֽעֲלֵ֣י | baʿălê | ba-uh-LAY |
| of Shechem | שְׁכֶ֔ם | šĕkem | sheh-HEM |
| אֵ֥ת | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| these | הַדְּבָרִ֖ים | haddĕbārîm | ha-deh-va-REEM |
| words: | הָאֵ֑לֶּה | hāʾēlle | ha-A-leh |
| and their hearts | וַיֵּ֤ט | wayyēṭ | va-YATE |
| inclined | לִבָּם֙ | libbām | lee-BAHM |
| to follow | אַֽחֲרֵ֣י | ʾaḥărê | ah-huh-RAY |
| Abimelech; | אֲבִימֶ֔לֶךְ | ʾăbîmelek | uh-vee-MEH-lek |
| for | כִּ֥י | kî | kee |
| they said, | אָֽמְר֖וּ | ʾāmĕrû | ah-meh-ROO |
| He | אָחִ֥ינוּ | ʾāḥînû | ah-HEE-noo |
| is our brother. | הֽוּא׃ | hûʾ | hoo |
Tags அப்படியே அவன் தாயின் சகோதரர் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள் அப்பொழுது அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால் அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப் பின்பற்றச் சாய்ந்தது
நியாயாதிபதிகள் 9:3 Concordance நியாயாதிபதிகள் 9:3 Interlinear நியாயாதிபதிகள் 9:3 Image