நியாயாதிபதிகள் 9:31
இரகசியமாய் அபிமெலேக்கினிடத்துக்கு ஆட்களை அனுப்பி: இதோ, ஏபேதின் குமாரனாகிய காகாலும் அவனுடைய சகோதரரும் சீகேமுக்கு வந்திருக்கிறார்கள்; பட்டணத்தை உமக்கு விரோதமாக எழுப்புகிறார்கள்.
Tamil Indian Revised Version
இரகசியமாக அபிமெலேக்கினிடத்திற்கு ஆட்களை அனுப்பி: இதோ, ஏபேதின் மகனான காகாலும் அவனுடைய சகோதரர்களும் சீகேமுக்கு வந்திருக்கிறார்கள்; பட்டணத்தை உமக்கு எதிராக எழுப்புகிறார்கள்.
Tamil Easy Reading Version
அருமா நகரில் உள்ள அபிமெலேக்கிடம் சேபூல் தூதுவர்களை அனுப்பி: “ஏபேதின் மகனாகிய காகாலும், காகலின் சகோதரர்களும் சீகேம் நகரத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் உமக்குத் தொல்லை தருகின்றனர். நகரம் முழுவதையும் உமக்கு எதிராக காகால் திருப்புகின்றான்.
திருவிவிலியம்
அவன் அபிமெலக்கிற்கு மறைவாகத் தூதரை அனுப்பித் தெரிவித்தது; “இதோ! எபேதின் மகன் ககாலும் அவன் சகோதரர்களும் செக்கேமுக்கு, வந்துள்ளனர். அவர்கள் உனக்கெதிராக நகரைத் தூண்டிவிடுகின்றனர்.
King James Version (KJV)
And he sent messengers unto Abimelech privily, saying, Behold, Gaal the son of Ebed and his brethren be come to Shechem; and, behold, they fortify the city against thee.
American Standard Version (ASV)
And he sent messengers unto Abimelech craftily, saying, Behold, Gaal the son of Ebed and his brethren are come to Shechem; and, behold, they constrain the city `to take part’ against thee.
Bible in Basic English (BBE)
And he sent to Abimelech at Arumah, saying, See, Gaal, the son of Ebed, and his brothers have come to Shechem, and they are working up the town against you.
Darby English Bible (DBY)
And he sent messengers to Abim’elech at Aru’mah, saying, “Behold, Ga’al the son of Ebed and his kinsmen have come to Shechem, and they are stirring up the city against you.
Webster’s Bible (WBT)
And he sent messengers to Abimelech privately, saying, Behold, Gaal the son of Ebed, and his brethren, are come to Shechem; and behold, they fortify the city against thee.
World English Bible (WEB)
He sent messengers to Abimelech craftily, saying, Behold, Gaal the son of Ebed and his brothers are come to Shechem; and, behold, they constrain the city [to take part] against you.
Young’s Literal Translation (YLT)
and he sendeth messengers unto Abimelech deceitfully, saying, `Lo, Gaal son of Ebed and his brethren are coming into Shechem, and lo, they are fortifying the city against thee;
நியாயாதிபதிகள் Judges 9:31
இரகசியமாய் அபிமெலேக்கினிடத்துக்கு ஆட்களை அனுப்பி: இதோ, ஏபேதின் குமாரனாகிய காகாலும் அவனுடைய சகோதரரும் சீகேமுக்கு வந்திருக்கிறார்கள்; பட்டணத்தை உமக்கு விரோதமாக எழுப்புகிறார்கள்.
And he sent messengers unto Abimelech privily, saying, Behold, Gaal the son of Ebed and his brethren be come to Shechem; and, behold, they fortify the city against thee.
| And he sent | וַיִּשְׁלַ֧ח | wayyišlaḥ | va-yeesh-LAHK |
| messengers | מַלְאָכִ֛ים | malʾākîm | mahl-ah-HEEM |
| unto | אֶל | ʾel | el |
| Abimelech | אֲבִימֶ֖לֶךְ | ʾăbîmelek | uh-vee-MEH-lek |
| privily, | בְּתָרְמָ֣ה | bĕtormâ | beh-tore-MA |
| saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
| Behold, | הִנֵּה֩ | hinnēh | hee-NAY |
| Gaal | גַ֨עַל | gaʿal | ɡA-al |
| the son | בֶּן | ben | ben |
| of Ebed | עֶ֤בֶד | ʿebed | EH-ved |
| brethren his and | וְאֶחָיו֙ | wĕʾeḥāyw | veh-eh-hav |
| be come | בָּאִ֣ים | bāʾîm | ba-EEM |
| to Shechem; | שְׁכֶ֔מָה | šĕkemâ | sheh-HEH-ma |
| and, behold, | וְהִנָּ֛ם | wĕhinnām | veh-hee-NAHM |
| fortify they | צָרִ֥ים | ṣārîm | tsa-REEM |
| אֶת | ʾet | et | |
| the city | הָעִ֖יר | hāʿîr | ha-EER |
| against | עָלֶֽיךָ׃ | ʿālêkā | ah-LAY-ha |
Tags இரகசியமாய் அபிமெலேக்கினிடத்துக்கு ஆட்களை அனுப்பி இதோ ஏபேதின் குமாரனாகிய காகாலும் அவனுடைய சகோதரரும் சீகேமுக்கு வந்திருக்கிறார்கள் பட்டணத்தை உமக்கு விரோதமாக எழுப்புகிறார்கள்
நியாயாதிபதிகள் 9:31 Concordance நியாயாதிபதிகள் 9:31 Interlinear நியாயாதிபதிகள் 9:31 Image