Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 9:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 9 நியாயாதிபதிகள் 9:36

நியாயாதிபதிகள் 9:36
காகால் அந்த ஜனங்களைக் கண்டு: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து ஜனங்கள் இறங்கிவருகிறார்கள் என்று சேபூலோடே சொன்னான். அதற்குச் சேபூல்: நீ மலைகளின் நிழலைக் கண்டு, மனுஷர் என்று நினைக்கிறாய் என்றான்.

Tamil Indian Revised Version
காகால் அந்த மக்களைப் பார்த்து: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து மக்கள் இறங்கி வருகிறார்கள் என்று சேபூலோடு சொன்னான். அதற்குச் சேபூல்: நீ மலைகளின் நிழலைப் பார்த்து, மனிதர்கள் என்று நினைக்கிறாய் என்றான்.

Tamil Easy Reading Version
காகால் அந்த வீரர்களைக் கண்டான். காகால் சேபூலிடம், “பார், மலைகளிலிருந்து ஜனங்கள் இறங்கி வருகிறார்கள்” என்றான். ஆனால் சேபூல், “நீ மலைகளிலுள்ள நிழலையே காண்கிறாய். நிழல்கள் ஜனங்களைப் போலத் தோற்றமளிக்கின்றன” என்றான்.

திருவிவிலியம்
ககால் அவர்களைப் பார்த்துச் செபூலிடம், “இதோ! மக்கள் மலைகளின் உச்சிகளிலிருந்து இறங்குகின்றனர்” என்றான். அதற்குச் செபூல், “மலைகளின் நிழலை நீ மனிதர்களாகக் காண்கிறாய்” என்றான்.

Judges 9:35Judges 9Judges 9:37

King James Version (KJV)
And when Gaal saw the people, he said to Zebul, Behold, there come people down from the top of the mountains. And Zebul said unto him, Thou seest the shadow of the mountains as if they were men.

American Standard Version (ASV)
And when Gaal saw the people, he said to Zebul, Behold, there come people down from the tops of the mountains. And Zebul said unto him, Thou seest the shadow of the mountains as if they were men.

Bible in Basic English (BBE)
And when Gaal saw the people, he said to Zebul, See! people are coming down from the tops of the mountains. And Zebul said to him, You see the shade of the mountains like men.

Darby English Bible (DBY)
And when Ga’al saw the men, he said to Zebul, “Look, men are coming down from the mountain tops!” And Zebul said to him, “You see the shadow of the mountains as if they were men.”

Webster’s Bible (WBT)
And when Gaal saw the people, he said to Zebul, Behold, there come people down from the top of the mountains. And Zebul said to him, Thou seest the shadow of the mountains as if they were men.

World English Bible (WEB)
When Gaal saw the people, he said to Zebul, Behold, there come people down from the tops of the mountains. Zebul said to him, You see the shadow of the mountains as if they were men.

Young’s Literal Translation (YLT)
and Gaal seeth the people, and saith unto Zebul, `Lo, people are coming down from the top of the hills;’ and Zebul saith unto him, `The shadow of the hills thou art seeing like men.’

நியாயாதிபதிகள் Judges 9:36
காகால் அந்த ஜனங்களைக் கண்டு: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து ஜனங்கள் இறங்கிவருகிறார்கள் என்று சேபூலோடே சொன்னான். அதற்குச் சேபூல்: நீ மலைகளின் நிழலைக் கண்டு, மனுஷர் என்று நினைக்கிறாய் என்றான்.
And when Gaal saw the people, he said to Zebul, Behold, there come people down from the top of the mountains. And Zebul said unto him, Thou seest the shadow of the mountains as if they were men.

And
when
Gaal
וַיַּרְאwayyarva-YAHR
saw
גַּעַל֮gaʿalɡa-AL

אֶתʾetet
people,
the
הָעָם֒hāʿāmha-AM
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
to
אֶלʾelel
Zebul,
זְבֻ֔לzĕbulzeh-VOOL
Behold,
הִנֵּהhinnēhee-NAY
there
come
עָ֣םʿāmam
people
יוֹרֵ֔דyôrēdyoh-RADE
down
from
the
top
מֵֽרָאשֵׁ֖יmērāʾšêmay-ra-SHAY
mountains.
the
of
הֶֽהָרִ֑יםhehārîmheh-ha-REEM
And
Zebul
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
אֵלָיו֙ʾēlāyway-lav
unto
זְבֻ֔לzĕbulzeh-VOOL
Thou
him,
אֵ֣תʾētate
seest
צֵ֧לṣēltsale

הֶֽהָרִ֛יםhehārîmheh-ha-REEM
shadow
the
אַתָּ֥הʾattâah-TA
of
the
mountains
רֹאֶ֖הrōʾeroh-EH
as
if
they
were
men.
כָּֽאֲנָשִֽׁים׃kāʾănāšîmKA-uh-na-SHEEM


Tags காகால் அந்த ஜனங்களைக் கண்டு இதோ மலைகளின் உச்சிகளிலிருந்து ஜனங்கள் இறங்கிவருகிறார்கள் என்று சேபூலோடே சொன்னான் அதற்குச் சேபூல் நீ மலைகளின் நிழலைக் கண்டு மனுஷர் என்று நினைக்கிறாய் என்றான்
நியாயாதிபதிகள் 9:36 Concordance நியாயாதிபதிகள் 9:36 Interlinear நியாயாதிபதிகள் 9:36 Image