Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 9:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 9 நியாயாதிபதிகள் 9:4

நியாயாதிபதிகள் 9:4
அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து எழுபது வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனுஷரைச் சேவகத்தில் வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து எழுபது வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனிதர்களை வேலைக்கு வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, சீகேமின் தலைவர்கள் அபிமெலேக்கிற்கு 70 வெள்ளிக்காசுகளைக் கொடுத்தார்கள். அவ்வெள்ளி பாகால்பேரீத் கோவிலுக்குச் சொந்தமானது. அபிமெலேக்கு அவ்வெள்ளியால் சில மனிதர்களைக் கூலிக்குப் பேசி அமர்த்திக்கொண்டான். அவர்கள் பயனற்ற போக்கிரிகள் ஆவர். அபிமெலேக்கு எங்கு சென்றாலும் அவர்கள் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.

திருவிவிலியம்
பாகால் பெரித்தின் கோவிலிருந்து அவனுக்கு எழுபது வெள்ளிக் காசுகள் கொடுத்தனர். அபிமெலக்கு அவற்றைக் கொண்டு வீணரும் முரடருமான ஆள்களைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டான். அவர்களும் அவனோடு சேர்ந்து கொண்டனர்.

Judges 9:3Judges 9Judges 9:5

King James Version (KJV)
And they gave him threescore and ten pieces of silver out of the house of Baalberith, wherewith Abimelech hired vain and light persons, which followed him.

American Standard Version (ASV)
And they gave him threescore and ten `pieces’ of silver out of the house of Baal-berith, wherewith Abimelech hired vain and light fellows, who followed him.

Bible in Basic English (BBE)
And they gave him seventy shekels of silver from the house of Baal-berith, with which Abimelech got the support of a number of uncontrolled and good-for-nothing persons.

Darby English Bible (DBY)
And they gave him seventy pieces of silver out of the house of Ba’al-be’rith with which Abim’elech hired worthless and reckless fellows, who followed him.

Webster’s Bible (WBT)
And they gave him seventy pieces of silver out of the house of Baal-berith, with which Abimelech hired vain and light persons, who followed him.

World English Bible (WEB)
They gave him seventy [pieces] of silver out of the house of Baal Berith, with which Abimelech hired vain and light fellows, who followed him.

Young’s Literal Translation (YLT)
and they give to him seventy silverings out of the house of Baal-Berith, and Abimelech hireth with them men, vain and unstable, and they go after him;

நியாயாதிபதிகள் Judges 9:4
அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து எழுபது வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனுஷரைச் சேவகத்தில் வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.
And they gave him threescore and ten pieces of silver out of the house of Baalberith, wherewith Abimelech hired vain and light persons, which followed him.

And
they
gave
וַיִּתְּנוּwayyittĕnûva-yee-teh-NOO
ten
and
threescore
him
לוֹ֙loh
pieces
of
silver
שִׁבְעִ֣יםšibʿîmsheev-EEM
house
the
of
out
כֶּ֔סֶףkesepKEH-sef
of
Baal-berith,
מִבֵּ֖יתmibbêtmee-BATE
wherewith
Abimelech
בַּ֣עַלbaʿalBA-al
hired
בְּרִ֑יתbĕrîtbeh-REET
vain
וַיִּשְׂכֹּ֨רwayyiśkōrva-yees-KORE
and
light
בָּהֶ֜םbāhemba-HEM
persons,
אֲבִימֶ֗לֶךְʾăbîmelekuh-vee-MEH-lek
which
followed
אֲנָשִׁ֤יםʾănāšîmuh-na-SHEEM
him.
רֵיקִים֙rêqîmray-KEEM
וּפֹ֣חֲזִ֔יםûpōḥăzîmoo-FOH-huh-ZEEM
וַיֵּֽלְכ֖וּwayyēlĕkûva-yay-leh-HOO
אַֽחֲרָֽיו׃ʾaḥărāywAH-huh-RAIV


Tags அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து எழுபது வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள் அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனுஷரைச் சேவகத்தில் வைத்தான் அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்
நியாயாதிபதிகள் 9:4 Concordance நியாயாதிபதிகள் 9:4 Interlinear நியாயாதிபதிகள் 9:4 Image