நியாயாதிபதிகள் 9:46
அதைச் சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தேவனுடைய கோவில் அரணுக்குள் பிரவேசித்தார்கள்.
Tamil Indian Revised Version
அதைச் சீகேம் கோபுரத்து மனிதர்கள் எல்லோரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தெய்வத்தினுடைய கோவில் கோட்டைக்குள் நுழைந்தார்கள்.
Tamil Easy Reading Version
சீகேம் நகரத்துக் கோபுரத்தில் சில மக்கள் வாழ்ந்தனர். அந்த இடத்திலுள்ள ஜனங்கள் சீகேம் நகரத்திற்கு நடந்ததைக் கேள்விப்பட்டபோது அவர்கள் ஏல்பேரீத் என்னும் தெய்வத்தின் கோவிலிலுள்ள பாதுகாப்பான அறையில் வந்து பதுங்கினார்கள்.
திருவிவிலியம்
செக்கேமின் கோட்டை வாழ் மக்கள் அனைவரும் இதைக் கேள்வியுற்று, ஏல்பெரித்துக் கோவிலின் அரணுக்குள் அடைக்கலம் புகுந்தனர்.
King James Version (KJV)
And when all the men of the tower of Shechem heard that, they entered into an hold of the house of the god Berith.
American Standard Version (ASV)
And when all the men of the tower of Shechem heard thereof, they entered into the stronghold of the house of Elberith.
Bible in Basic English (BBE)
Then all the townsmen of the tower of Shechem, hearing of it, went into the inner room of the house of El-berith.
Darby English Bible (DBY)
When all the people of the Tower of Shechem heard of it, they entered the stronghold of the house of El-be’rith.
Webster’s Bible (WBT)
And when all the men of the tower of Shechem heard that, they entered into a hold of the house of the god Berith.
World English Bible (WEB)
When all the men of the tower of Shechem heard of it, they entered into the stronghold of the house of Elberith.
Young’s Literal Translation (YLT)
And all the masters of the tower of Shechem hear, and go in unto the high place of the house of the god Berith,
நியாயாதிபதிகள் Judges 9:46
அதைச் சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தேவனுடைய கோவில் அரணுக்குள் பிரவேசித்தார்கள்.
And when all the men of the tower of Shechem heard that, they entered into an hold of the house of the god Berith.
| And when all | וַֽיִּשְׁמְע֔וּ | wayyišmĕʿû | va-yeesh-meh-OO |
| the men | כָּֽל | kāl | kahl |
| tower the of | בַּעֲלֵ֖י | baʿălê | ba-uh-LAY |
| of Shechem | מִֽגְדַּל | migĕddal | MEE-ɡeh-dahl |
| heard | שְׁכֶ֑ם | šĕkem | sheh-HEM |
| entered they that, | וַיָּבֹ֣אוּ | wayyābōʾû | va-ya-VOH-oo |
| into | אֶל | ʾel | el |
| an hold | צְרִ֔יחַ | ṣĕrîaḥ | tseh-REE-ak |
| house the of | בֵּ֖ית | bêt | bate |
| of the god | אֵ֥ל | ʾēl | ale |
| Berith. | בְּרִֽית׃ | bĕrît | beh-REET |
Tags அதைச் சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் கேள்விப்பட்டபோது அவர்கள் பேரீத் தேவனுடைய கோவில் அரணுக்குள் பிரவேசித்தார்கள்
நியாயாதிபதிகள் 9:46 Concordance நியாயாதிபதிகள் 9:46 Interlinear நியாயாதிபதிகள் 9:46 Image