Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 9:51

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 9 நியாயாதிபதிகள் 9:51

நியாயாதிபதிகள் 9:51
அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்ததுருக்கம் இருந்தது; அங்கே சகல புருஷரும் ஸ்திரீகளும் பட்டணத்து மனுஷர் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, துருக்கத்தின்மேல் ஏறினார்கள்.

Tamil Indian Revised Version
அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்த கோபுரம் இருந்தது; அங்கே எல்லா ஆண்களும் பெண்களும் பட்டணத்து மனிதர்கள் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, கோபுரத்தின்மேல் ஏறினார்கள்.

Tamil Easy Reading Version
நகரத்தின் உள்ளே பலமான ஒரு கோபுரம் இருந்தது. அந்நகரத்தின் தலைவர்களும் ஆண்களும் பெண்களும் அக்கோபுரத்திற்கு ஓடினார்கள். எல்லோரும் உள்ளே நுழைந்து உட்புறமாகக் கதவைத் தாழிட்டு கோபுரத்தின் உச்சியின்மீது ஏறினார்கள்.

திருவிவிலியம்
நகரின் நடுவே உறுதியான மலைக்கோட்டை ஒன்று இருந்தது. ஆண்கள், பெண்கள் ஆகிய நகரக் குடி மக்கள் அனைவரும் மலைக் கோட்டைக்குள் தப்பி ஓடி அதைப் பூட்டிக் கொண்டு அதன் உச்சிக்குச் சென்றனர்.

Judges 9:50Judges 9Judges 9:52

King James Version (KJV)
But there was a strong tower within the city, and thither fled all the men and women, and all they of the city, and shut it to them, and gat them up to the top of the tower.

American Standard Version (ASV)
But there was a strong tower within the city, and thither fled all the men and women, and all they of the city, and shut themselves in, and gat them up to the roof of the tower.

Bible in Basic English (BBE)
But in the middle of the town there was a strong tower, to which all the men and women of the town went in flight and, shutting themselves in, went up to the roof of the tower.

Darby English Bible (DBY)
But there was a strong tower within the city, and all the people of the city fled to it, all the men and women, and shut themselves in; and they went to the roof of the tower.

Webster’s Bible (WBT)
But there was a strong tower within the city, and thither fled all the men and women, and all they of the city, and shut it after them, and ascended to the top of the tower.

World English Bible (WEB)
But there was a strong tower within the city, and there fled all the men and women, and all they of the city, and shut themselves in, and got them up to the roof of the tower.

Young’s Literal Translation (YLT)
and a strong tower hath been in the midst of the city, and thither flee do all the men and the women, and all the masters of the city, and they shut `it’ behind them, and go up on the roof of the tower.

நியாயாதிபதிகள் Judges 9:51
அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்ததுருக்கம் இருந்தது; அங்கே சகல புருஷரும் ஸ்திரீகளும் பட்டணத்து மனுஷர் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, துருக்கத்தின்மேல் ஏறினார்கள்.
But there was a strong tower within the city, and thither fled all the men and women, and all they of the city, and shut it to them, and gat them up to the top of the tower.

But
there
was
וּמִגְדַּלûmigdaloo-meeɡ-DAHL
a
strong
עֹז֮ʿōzoze
tower
הָיָ֣הhāyâha-YA
within
בְתוֹךְbĕtôkveh-TOKE
the
city,
הָעִיר֒hāʿîrha-EER
thither
and
וַיָּנֻ֨סוּwayyānusûva-ya-NOO-soo
fled
שָׁ֜מָּהšāmmâSHA-ma
all
כָּלkālkahl
the
men
הָֽאֲנָשִׁ֣יםhāʾănāšîmha-uh-na-SHEEM
and
women,
וְהַנָּשִׁ֗יםwĕhannāšîmveh-ha-na-SHEEM
and
all
וְכֹל֙wĕkōlveh-HOLE
they
בַּֽעֲלֵ֣יbaʿălêba-uh-LAY
of
the
city,
הָעִ֔ירhāʿîrha-EER
and
shut
וַֽיִּסְגְּר֖וּwayyisgĕrûva-yees-ɡeh-ROO
it
to
בַּֽעֲדָ֑םbaʿădāmba-uh-DAHM
up
them
gat
and
them,
וַֽיַּעֲל֖וּwayyaʿălûva-ya-uh-LOO
to
עַלʿalal
the
top
גַּ֥גgagɡahɡ
of
the
tower.
הַמִּגְדָּֽל׃hammigdālha-meeɡ-DAHL


Tags அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்ததுருக்கம் இருந்தது அங்கே சகல புருஷரும் ஸ்திரீகளும் பட்டணத்து மனுஷர் அனைவரும் ஓடிப் புகுந்து கதவைப் பூட்டிக்கொண்டு துருக்கத்தின்மேல் ஏறினார்கள்
நியாயாதிபதிகள் 9:51 Concordance நியாயாதிபதிகள் 9:51 Interlinear நியாயாதிபதிகள் 9:51 Image