Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 9:52

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 9 நியாயாதிபதிகள் 9:52

நியாயாதிபதிகள் 9:52
அபிமெலேக்கு அந்தத் துருக்கம்மட்டும் வந்து, அதின்மேல் யுத்தம்பண்ணி, துருக்கத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படிக்கு, அதின் கிட்டச் சேர்ந்தான்.

Tamil Indian Revised Version
அபிமெலேக்கு அந்த கோபுரம்வரை வந்து, அதின்மேல் யுத்தம்செய்து, கோபுரத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படி, வாசலின் அருகே வந்தான்.

Tamil Easy Reading Version
அபிமெலேக்கும் அவனது ஆட்களும் கோபுரத்தைத் தாக்குவதற்காக அங்கு வந்தனர். அபிமெலேக்கு கோபுர வாசலினருகே வந்தான். அவன் கோபுரத்திற்கு நெருப்பூட்ட எண்ணினான்.

திருவிவிலியம்
அபிமெலக்கு மலைக்கோட்டையைத் தாக்க வந்தான்; அதன் கதவுக்கு நெருப்பிட அதன் அருகே வந்தான்.

Judges 9:51Judges 9Judges 9:53

King James Version (KJV)
And Abimelech came unto the tower, and fought against it, and went hard unto the door of the tower to burn it with fire.

American Standard Version (ASV)
And Abimelech came unto the tower, and fought against it, and drew near unto the door of the tower to burn it with fire.

Bible in Basic English (BBE)
And Abimelech came to the tower and made an attack on it, and got near to the door of the tower for the purpose of firing it.

Darby English Bible (DBY)
And Abim’elech came to the tower, and fought against it, and drew near to the door of the tower to burn it with fire.

Webster’s Bible (WBT)
And Abimelech came to the tower, and fought against it, and came near to the door of the tower to burn it with fire.

World English Bible (WEB)
Abimelech came to the tower, and fought against it, and drew near to the door of the tower to burn it with fire.

Young’s Literal Translation (YLT)
And Abimelech cometh unto the tower, and fighteth against it, and draweth nigh unto the opening of the tower to burn it with fire,

நியாயாதிபதிகள் Judges 9:52
அபிமெலேக்கு அந்தத் துருக்கம்மட்டும் வந்து, அதின்மேல் யுத்தம்பண்ணி, துருக்கத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படிக்கு, அதின் கிட்டச் சேர்ந்தான்.
And Abimelech came unto the tower, and fought against it, and went hard unto the door of the tower to burn it with fire.

And
Abimelech
וַיָּבֹ֤אwayyābōʾva-ya-VOH
came
אֲבִימֶ֙לֶךְ֙ʾăbîmelekuh-vee-MEH-lek
unto
עַדʿadad
tower,
the
הַמִּגְדָּ֔לhammigdālha-meeɡ-DAHL
and
fought
וַיִּלָּ֖חֶםwayyillāḥemva-yee-LA-hem
hard
went
and
it,
against
בּ֑וֹboh
unto
וַיִּגַּ֛שׁwayyiggašva-yee-ɡAHSH
the
door
עַדʿadad
tower
the
of
פֶּ֥תַחpetaḥPEH-tahk
to
burn
הַמִּגְדָּ֖לhammigdālha-meeɡ-DAHL
it
with
fire.
לְשָׂרְפ֥וֹlĕśorpôleh-sore-FOH
בָאֵֽשׁ׃bāʾēšva-AYSH


Tags அபிமெலேக்கு அந்தத் துருக்கம்மட்டும் வந்து அதின்மேல் யுத்தம்பண்ணி துருக்கத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படிக்கு அதின் கிட்டச் சேர்ந்தான்
நியாயாதிபதிகள் 9:52 Concordance நியாயாதிபதிகள் 9:52 Interlinear நியாயாதிபதிகள் 9:52 Image