நியாயாதிபதிகள் 9:9
அதற்கு ஒலிவமரம்: தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என்கொழுமையை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
Tamil Indian Revised Version
அதற்கு ஒலிவமரம்: தேவனையும் மனிதனையும் கனப்படுத்துகிற என்னிலுள்ள என்னுடைய எண்ணெயை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
Tamil Easy Reading Version
ஆனால் ஒலிவமரம், ‘மனிதர்களும் தேவனும் எனது எண்ணெய்க்காக என்னைப் போற்றுகின்றனர். நான் எண்ணெய் தருவதை நிறுத்திவிட்டு பிற மரங்களை ஆளும்படி போக முடியுமா?’ என்றது.
திருவிவிலியம்
⁽ஒலிவ மரம் அவற்றிடம், “எனது␢ எண்ணெயால் தெய்வங்களும்␢ மானிடரும் மதிப்புப் பெறுகின்றனர்.␢ அப்படியிருக்க அதை உற்பத்தி␢ செய்வதை நான் விட்டுக்கொடுத்து␢ மரங்களுக்கு மேல் அசைந்தாட␢ வருவேனா?” என்றது.⁾
King James Version (KJV)
But the olive tree said unto them, Should I leave my fatness, wherewith by me they honor God and man, and go to be promoted over the trees?
American Standard Version (ASV)
But the olive-tree said unto them, Should I leave my fatness, wherewith by me they honor God and man, and go to wave to and fro over the trees?
Bible in Basic English (BBE)
But the olive-tree said to them, Am I to give up my wealth of oil, by which men give honour to God, and go waving over the trees?
Darby English Bible (DBY)
But the olive tree said to them, ‘Shall I leave my fatness, by which gods and men are honored, and go to sway over the trees?’
Webster’s Bible (WBT)
But the olive-tree said to them, Should I leave my fatness, with which by me they honor God and man, and go to be promoted over the trees?
World English Bible (WEB)
But the olive tree said to them, Should I leave my fatness, with which by me they honor God and man, and go to wave back and forth over the trees?
Young’s Literal Translation (YLT)
And the olive saith to them, Have I ceased from my fatness, by which they honour gods and men, that I have gone to stagger over the trees?
நியாயாதிபதிகள் Judges 9:9
அதற்கு ஒலிவமரம்: தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என்கொழுமையை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது.
But the olive tree said unto them, Should I leave my fatness, wherewith by me they honor God and man, and go to be promoted over the trees?
| But the olive tree | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | לָהֶם֙ | lāhem | la-HEM |
| leave I Should them, unto | הַזַּ֔יִת | hazzayit | ha-ZA-yeet |
| הֶֽחֳדַ֙לְתִּי֙ | heḥŏdaltiy | heh-hoh-DAHL-TEE | |
| my fatness, | אֶת | ʾet | et |
| wherewith | דִּשְׁנִ֔י | dišnî | deesh-NEE |
| honour they me by | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| God | בִּ֛י | bî | bee |
| and man, | יְכַבְּד֥וּ | yĕkabbĕdû | yeh-ha-beh-DOO |
| go and | אֱלֹהִ֖ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| to be promoted | וַֽאֲנָשִׁ֑ים | waʾănāšîm | va-uh-na-SHEEM |
| over | וְהָ֣לַכְתִּ֔י | wĕhālaktî | veh-HA-lahk-TEE |
| the trees? | לָנ֖וּעַ | lānûaʿ | la-NOO-ah |
| עַל | ʿal | al | |
| הָֽעֵצִֽים׃ | hāʿēṣîm | HA-ay-TSEEM |
Tags அதற்கு ஒலிவமரம் தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என்கொழுமையை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது
நியாயாதிபதிகள் 9:9 Concordance நியாயாதிபதிகள் 9:9 Interlinear நியாயாதிபதிகள் 9:9 Image