Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 1:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 1 புலம்பல் 1:10

புலம்பல் 1:10
அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள்.

Tamil Indian Revised Version
அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் விரோதி தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரக்கூடாதென்று தேவரீர் விலக்கிய அன்னியர்கள் உமது பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதைக் கண்டாள்.

Tamil Easy Reading Version
பகைவன் தனது கையை நீட்டினான். அவன் அவளது இன்பமான அனைத்தையும் எடுத்துக் கொண்டான். உண்மையில், அவள் தனது ஆலயத்திற்குள் அயல்நாட்டவர்கள் நுழைவதைப் பார்த்தாள், கர்த்தாவே, அந்த ஜனங்கள் எங்கள் சபையில் சேரமுடியாது என்று நீர் சொன்னீர்!

திருவிவிலியம்
⁽ஒப்பற்ற அவளது விருப்பமான␢ பொருளனைத்தின்மீதும்␢ கைவைத்தான் பகைவன்!␢ வேற்றினத்தார்␢ உம் சபைக்கு வருவதைத்␢ தடை செய்தீர்!␢ அன்னார் அவளது␢ திருத்தலத்தில் நுழைவதை␢ அவள் பார்த்து நின்றாள்!⁾

Lamentations 1:9Lamentations 1Lamentations 1:11

King James Version (KJV)
The adversary hath spread out his hand upon all her pleasant things: for she hath seen that the heathen entered into her sanctuary, whom thou didst command that they should not enter into thy congregation.

American Standard Version (ASV)
The adversary hath spread out his hand upon all her pleasant things: For she hath seen that the nations are entered into her sanctuary, Concerning whom thou didst command that they should not enter into thine assembly.

Bible in Basic English (BBE)
The hand of her hater is stretched out over all her desired things; for she has seen that the nations have come into her holy place, about whom you gave orders that they were not to come into the meeting of your people.

Darby English Bible (DBY)
The adversary hath spread out his hand upon all her precious things; for she hath seen the nations enter into her sanctuary, concerning whom thou didst command that they should not enter into thy congregation.

World English Bible (WEB)
The adversary has spread out his hand on all her pleasant things: For she has seen that the nations are entered into her sanctuary, Concerning whom you did command that they should not enter into your assembly.

Young’s Literal Translation (YLT)
His hand spread out hath an adversary On all her desirable things, For she hath seen — Nations have entered her sanctuary, Concerning which Thou didst command, `They do not come into the assembly to thee.’

புலம்பல் Lamentations 1:10
அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள்.
The adversary hath spread out his hand upon all her pleasant things: for she hath seen that the heathen entered into her sanctuary, whom thou didst command that they should not enter into thy congregation.

The
adversary
יָדוֹ֙yādôya-DOH
hath
spread
out
פָּ֣רַשׂpāraśPA-rahs
his
hand
צָ֔רṣārtsahr
upon
עַ֖לʿalal
all
כָּלkālkahl
her
pleasant
things:
מַחֲמַדֶּ֑יהָmaḥămaddêhāma-huh-ma-DAY-ha
for
כִּֽיkee
she
hath
seen
רָאֲתָ֤הrāʾătâra-uh-TA
heathen
the
that
גוֹיִם֙gôyimɡoh-YEEM
entered
בָּ֣אוּbāʾûBA-oo
into
her
sanctuary,
מִקְדָּשָׁ֔הּmiqdāšāhmeek-da-SHA
whom
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
command
didst
thou
צִוִּ֔יתָהṣiwwîtâtsee-WEE-ta
that
they
should
not
לֹאlōʾloh
enter
יָבֹ֥אוּyābōʾûya-VOH-oo
into
thy
congregation.
בַקָּהָ֖לbaqqāhālva-ka-HAHL
לָֽךְ׃lāklahk


Tags அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான் உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள்
புலம்பல் 1:10 Concordance புலம்பல் 1:10 Interlinear புலம்பல் 1:10 Image