புலம்பல் 1:7
தனக்குச் சிறுமையும் தவிப்பும் உண்டாகிய நாட்களிலே எருசலேம் பூர்வநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; அவளுக்கு உதவிசெய்வார் இல்லாமல் அவளுடைய ஜனங்கள் சத்துருவின் கையிலே விழுகையில், பகைஞர் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வுநாட்களைக் குறித்துப் பரியாசம்பண்ணினார்கள்.
Tamil Indian Revised Version
தனக்குச் சிறுமையும் தவிப்பும் ஏற்பட்ட நாட்களிலே எருசலேம் ஆரம்பநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; அவளுக்கு உதவிசெய்பவர்கள் இல்லாமல் அவளுடைய மக்கள் விரோதிகளின் கையிலே விழும்போது, பகைவர்கள் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வு நாட்களைக் குறித்து ஏளனம் செய்தார்கள்.
Tamil Easy Reading Version
எருசலேம் பின்னோக்கி நினைத்துப் பார்க்கிறாள். எருசலேம் தான் பாதிக்கப்பட்டு தன் வீடுகளை இழந்த காலத்தை நினைக்கிறாள். அவள் கடந்த காலத்தில் தான் பெற்றிருந்த இனிய காரியங்களை எண்ணிப் பார்க்கிறாள். அவள் பழைய நாட்களில் பெற்ற சிறந்தவற்றை நினைத்துப் பார்க்கிறாள். அவள் தனது ஜனங்கள் எதிரிகளால் சிறை பிடிக்கப்பட்டதை எண்ணிப் பார்க்கிறாள். அவள் தனக்கு உதவ எவரும் இல்லாத நிலையை எண்ணுகிறாள். அவளை அவளது பகைவர்கள் பார்க்கும்போது சிரித்தார்கள். ஏனென்றால், அவள் அழிக்கப்பட்டாள்.
திருவிவிலியம்
⁽எருசலேம், தன் துன்ப நாள்களிலும்,␢ அகதியாய் வாழ்ந்தபோதும்,␢ முன்னாள்களில் தனக்கிருந்த␢ நலன்கள் அனைத்தையும்␢ நினைவுகூர்ந்தாள்;␢ அவளின் மக்கள்␢ எதிரிகளின் கைகளில்␢ சிக்கினார்கள்;␢ அவளுக்கு உதவி செய்வார்␢ யாருமில்லை; அவளது வீழ்ச்சியைக் கண்ட எதிரிகள்␢ அவளை ஏளனம் செய்தனர்.⁾
King James Version (KJV)
Jerusalem remembered in the days of her affliction and of her miseries all her pleasant things that she had in the days of old, when her people fell into the hand of the enemy, and none did help her: the adversaries saw her, and did mock at her sabbaths.
American Standard Version (ASV)
Jerusalem remembereth in the days of her affliction and of her miseries all her pleasant things that were from the days of old: When her people fell into the hand of the adversary, and none did help her, The adversaries saw her, they did mock at her desolations.
Bible in Basic English (BBE)
Jerusalem keeps in mind, in the days of her sorrow and of her wanderings, all the desired things which were hers in days gone by; when her people came into the power of her hater and she had no helper, her attackers saw their desire effected on her and made sport of her destruction.
Darby English Bible (DBY)
In the days of her affliction and of her wanderings, since her people fell into the hand of an adversary, and none did help her, Jerusalem remembereth all her precious things which she had in the days of old: the adversaries have seen her, they mock at her ruin.
World English Bible (WEB)
Jerusalem remembers in the days of her affliction and of her miseries all her pleasant things that were from the days of old: When her people fell into the hand of the adversary, and none did help her, The adversaries saw her, they did mock at her desolations.
Young’s Literal Translation (YLT)
Remembered hath Jerusalem `In’ the days of her affliction and her mournings, all her desirable things that were from the days of old, In the falling of her people into the hand of an adversary, And she hath no helper; Seen her have adversaries, They have laughed at her cessation.
புலம்பல் Lamentations 1:7
தனக்குச் சிறுமையும் தவிப்பும் உண்டாகிய நாட்களிலே எருசலேம் பூர்வநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; அவளுக்கு உதவிசெய்வார் இல்லாமல் அவளுடைய ஜனங்கள் சத்துருவின் கையிலே விழுகையில், பகைஞர் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வுநாட்களைக் குறித்துப் பரியாசம்பண்ணினார்கள்.
Jerusalem remembered in the days of her affliction and of her miseries all her pleasant things that she had in the days of old, when her people fell into the hand of the enemy, and none did help her: the adversaries saw her, and did mock at her sabbaths.
| Jerusalem | זָֽכְרָ֣ה | zākĕrâ | za-heh-RA |
| remembered | יְרוּשָׁלִַ֗ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| in the days | יְמֵ֤י | yĕmê | yeh-MAY |
| affliction her of | עָנְיָהּ֙ | ʿonyāh | one-YA |
| and of her miseries | וּמְרוּדֶ֔יהָ | ûmĕrûdêhā | oo-meh-roo-DAY-ha |
| all | כֹּ֚ל | kōl | kole |
| her pleasant things | מַחֲמֻדֶ֔יהָ | maḥămudêhā | ma-huh-moo-DAY-ha |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| she had | הָי֖וּ | hāyû | ha-YOO |
| days the in | מִ֣ימֵי | mîmê | MEE-may |
| of old, | קֶ֑דֶם | qedem | KEH-dem |
| people her when | בִּנְפֹ֧ל | binpōl | been-FOLE |
| fell | עַמָּ֣הּ | ʿammāh | ah-MA |
| into the hand | בְּיַד | bĕyad | beh-YAHD |
| enemy, the of | צָ֗ר | ṣār | tsahr |
| and none | וְאֵ֤ין | wĕʾên | veh-ANE |
| help did | עוֹזֵר֙ | ʿôzēr | oh-ZARE |
| her: the adversaries | לָ֔הּ | lāh | la |
| saw | רָא֣וּהָ | rāʾûhā | ra-OO-ha |
| mock did and her, | צָרִ֔ים | ṣārîm | tsa-REEM |
| at | שָׂחֲק֖וּ | śāḥăqû | sa-huh-KOO |
| her sabbaths. | עַ֥ל | ʿal | al |
| מִשְׁבַּתֶּֽהָ׃ | mišbattehā | meesh-ba-TEH-ha |
Tags தனக்குச் சிறுமையும் தவிப்பும் உண்டாகிய நாட்களிலே எருசலேம் பூர்வநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள் அவளுக்கு உதவிசெய்வார் இல்லாமல் அவளுடைய ஜனங்கள் சத்துருவின் கையிலே விழுகையில் பகைஞர் அவளைப் பார்த்து அவளுடைய ஓய்வுநாட்களைக் குறித்துப் பரியாசம்பண்ணினார்கள்
புலம்பல் 1:7 Concordance புலம்பல் 1:7 Interlinear புலம்பல் 1:7 Image