புலம்பல் 2:12
அவைகள் குத்துண்டவர்களைப்போல நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கும்போது, தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் பிராணனை விடும் போதும், தங்கள் தாய்களை நோக்கி: தானியமும் திராட்சரசமும் எங்கே என்கிறார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் காயப்பட்டவர்களைப்போல பட்டணத்தின் வீதிகளிலே மயக்கநிலையில் கிடக்கும்போதும், தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் உயிரை விடும்போதும், தங்கள் தாய்களை நோக்கி: தானியமும் திராட்சைரசமும் எங்கே என்கிறார்கள்.
Tamil Easy Reading Version
அப்பிள்ளைகள் தம் தாய்மார்களிடம், “அப்பமும் திராட்சைரசமும் எங்கே?” எனக் கேள்வியைக் கேட்ட வண்ணமாகவே அவர்களின் தாயின் மடியிலே மரிக்கின்றனர்.
திருவிவிலியம்
⁽அவர்கள் தங்கள் அன்னையரிடம்,␢ ‘அப்பம், திராட்சை இரசம் எங்கே?’␢ என்று கேட்கின்றனர்!␢ படுகாயமுற்றோரைப்போல,␢ நகர் வீதிகளில் அவர்கள்␢ மயங்கி வீழ்கின்றனர்!␢ தாய் மடியில்␢ உயிர்விட்டவர்போல் ஆகின்றனர்!⁾
King James Version (KJV)
They say to their mothers, Where is corn and wine? when they swooned as the wounded in the streets of the city, when their soul was poured out into their mothers’ bosom.
American Standard Version (ASV)
They say to their mothers, Where is grain and wine? When they swoon as the wounded in the streets of the city, When their soul is poured out into their mothers’ bosom.
Bible in Basic English (BBE)
They say to their mothers, Where is grain and wine? when they are falling like the wounded in the open squares of the town, when their life is drained out on their mother’s breast.
Darby English Bible (DBY)
They say to their mothers, Where is corn and wine? when they swoon as the wounded in the streets of the city; when they pour out their soul into their mothers’ bosom.
World English Bible (WEB)
They tell their mothers, Where is grain and wine? When they swoon as the wounded in the streets of the city, When their soul is poured out into their mothers’ bosom.
Young’s Literal Translation (YLT)
To their mothers they say, `Where `are’ corn and wine?’ In their becoming feeble as a pierced one In the broad places of the city, In their soul pouring itself out into the bosom of their mothers.
புலம்பல் Lamentations 2:12
அவைகள் குத்துண்டவர்களைப்போல நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கும்போது, தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் பிராணனை விடும் போதும், தங்கள் தாய்களை நோக்கி: தானியமும் திராட்சரசமும் எங்கே என்கிறார்கள்.
They say to their mothers, Where is corn and wine? when they swooned as the wounded in the streets of the city, when their soul was poured out into their mothers' bosom.
| They say | לְאִמֹּתָם֙ | lĕʾimmōtām | leh-ee-moh-TAHM |
| to their mothers, | יֹֽאמְר֔וּ | yōʾmĕrû | yoh-meh-ROO |
| Where | אַיֵּ֖ה | ʾayyē | ah-YAY |
| is corn | דָּגָ֣ן | dāgān | da-ɡAHN |
| wine? and | וָיָ֑יִן | wāyāyin | va-YA-yeen |
| when they swooned | בְּהִֽתְעַטְּפָ֤ם | bĕhitĕʿaṭṭĕpām | beh-hee-teh-ah-teh-FAHM |
| as the wounded | כֶּֽחָלָל֙ | keḥālāl | keh-ha-LAHL |
| streets the in | בִּרְחֹב֣וֹת | birḥōbôt | beer-hoh-VOTE |
| of the city, | עִ֔יר | ʿîr | eer |
| when their soul | בְּהִשְׁתַּפֵּ֣ךְ | bĕhištappēk | beh-heesh-ta-PAKE |
| out poured was | נַפְשָׁ֔ם | napšām | nahf-SHAHM |
| into | אֶל | ʾel | el |
| their mothers' | חֵ֖יק | ḥêq | hake |
| bosom. | אִמֹּתָֽם׃ | ʾimmōtām | ee-moh-TAHM |
Tags அவைகள் குத்துண்டவர்களைப்போல நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கும்போது தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் பிராணனை விடும் போதும் தங்கள் தாய்களை நோக்கி தானியமும் திராட்சரசமும் எங்கே என்கிறார்கள்
புலம்பல் 2:12 Concordance புலம்பல் 2:12 Interlinear புலம்பல் 2:12 Image