புலம்பல் 2:13
எருசலேம் குமாரத்தியே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? சீயோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நான் உன்னைத் தேற்றும்படிக்கு உன்னை எதற்கு நிகர்சொல்லுவேன்? உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே, உன்னைக் குணமாக்குகிறவன் யார்?
Tamil Indian Revised Version
மகளாகிய எருசலேமே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? மகளாகிய சீயோன் என்னும் இளம்பெண்ணே, நான் உன்னைத் தேற்றுவதற்கு உன்னை எதற்கு ஒப்பிட்டுச் சொல்லுவேன்? உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே, உன்னைக் குணமாக்குகிறவன் யார்?
Tamil Easy Reading Version
சீயோன் மகளே, நான் எதனோடு உன்னை ஒப்பிட முடியும்? சீயோனின் கன்னிகையே, நான் உன்னை எதனோடு ஒப்பிடமுடியும்? நான் உன்னை எப்படி ஆறுதல் செய்யமுடியும்? உனது அழிவானது கடலைப்போன்று அவ்வளவு பெரிதாக இருக்கிறது. எவரும் உன்னை குணப்படுத்த முடியும் என்று நான் நினைக்கவில்லை.
திருவிவிலியம்
⁽மகளே! எருசலேம்!␢ உன் சார்பாக நான் என்ன சொல்வேன்?␢ உன்னை எதற்கு ஒப்பிடுவேன்?␢ மகள் சீயோனே!␢ கன்னிப் பெண்ணே!␢ யாருக்கு உன்னை இணையாக்கித்␢ தேற்றுவேன் உன்னை?␢ உன் காயம் கடலைப்போல்␢ விரிந்துள்ளதே!␢ உன்னைக் குணமாக்க␢ யாரால் முடியும்?⁾
King James Version (KJV)
What thing shall I take to witness for thee? what thing shall I liken to thee, O daughter of Jerusalem? what shall I equal to thee, that I may comfort thee, O virgin daughter of Zion? for thy breach is great like the sea: who can heal thee?
American Standard Version (ASV)
What shall I testify unto thee? what shall I liken to thee, O daughter of Jerusalem? What shall I compare to thee, that I may comfort thee, O virgin daughter of Zion? For thy breach is great like the sea: who can heal thee?
Bible in Basic English (BBE)
What example am I to give you? what comparison am I to make for you, O daughter of Jerusalem? what am I to make equal to you, so that I may give you comfort, O virgin daughter of Zion? for your destruction is great like the sea: who is able to make you well?
Darby English Bible (DBY)
What shall I take to witness for thee? what shall I liken unto thee, daughter of Jerusalem? What shall I equal to thee, that I may comfort thee, virgin daughter of Zion? For thy ruin is great as the sea: who will heal thee?
World English Bible (WEB)
What shall I testify to you? what shall I liken to you, daughter of Jerusalem? What shall I compare to you, that I may comfort you, virgin daughter of Zion? For your breach is great like the sea: who can heal you?
Young’s Literal Translation (YLT)
What do I testify `to’ thee, what do I liken to thee, O daughter of Jerusalem? What do I equal to thee, and I comfort thee, O virgin daughter of Zion? For great as a sea `is’ thy breach, Who doth give healing to thee?
புலம்பல் Lamentations 2:13
எருசலேம் குமாரத்தியே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? சீயோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நான் உன்னைத் தேற்றும்படிக்கு உன்னை எதற்கு நிகர்சொல்லுவேன்? உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே, உன்னைக் குணமாக்குகிறவன் யார்?
What thing shall I take to witness for thee? what thing shall I liken to thee, O daughter of Jerusalem? what shall I equal to thee, that I may comfort thee, O virgin daughter of Zion? for thy breach is great like the sea: who can heal thee?
| What thing | מָֽה | mâ | ma |
| witness to take I shall | אֲעִידֵ֞ךְ | ʾăʿîdēk | uh-ee-DAKE |
| for thee? what thing | מָ֣ה | mâ | ma |
| liken I shall | אֲדַמֶּה | ʾădamme | uh-da-MEH |
| to thee, O daughter | לָּ֗ךְ | lāk | lahk |
| of Jerusalem? | הַבַּת֙ | habbat | ha-BAHT |
| what | יְר֣וּשָׁלִַ֔ם | yĕrûšālaim | yeh-ROO-sha-la-EEM |
| shall I equal | מָ֤ה | mâ | ma |
| comfort may I that thee, to | אַשְׁוֶה | ʾašwe | ash-VEH |
| virgin O thee, | לָּךְ֙ | lok | loke |
| daughter | וַאֲנַֽחֲמֵ֔ךְ | waʾănaḥămēk | va-uh-na-huh-MAKE |
| of Zion? | בְּתוּלַ֖ת | bĕtûlat | beh-too-LAHT |
| for | בַּת | bat | baht |
| breach thy | צִיּ֑וֹן | ṣiyyôn | TSEE-yone |
| is great | כִּֽי | kî | kee |
| sea: the like | גָד֥וֹל | gādôl | ɡa-DOLE |
| who | כַּיָּ֛ם | kayyām | ka-YAHM |
| can heal | שִׁבְרֵ֖ךְ | šibrēk | sheev-RAKE |
| thee? | מִ֥י | mî | mee |
| יִרְפָּא | yirpāʾ | yeer-PA | |
| לָֽךְ׃ | lāk | lahk |
Tags எருசலேம் குமாரத்தியே நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன் உன்னை எதற்கு ஒப்பிடுவேன் சீயோன் குமாரத்தியாகிய கன்னிகையே நான் உன்னைத் தேற்றும்படிக்கு உன்னை எதற்கு நிகர்சொல்லுவேன் உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே உன்னைக் குணமாக்குகிறவன் யார்
புலம்பல் 2:13 Concordance புலம்பல் 2:13 Interlinear புலம்பல் 2:13 Image