புலம்பல் 2:6
தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாய்ப் பிடுங்கிப்போட்டார்; சபைகூடுகிற தம்முடைய ஸ்தலங்களை அழித்தார்; கர்த்தர் சீயோனிலே பண்டிகையையும் ஓய்வுநாளையும் மறக்கப்பண்ணி, தமது உக்கிரமான கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் புறக்கணித்துவிட்டார்.
Tamil Indian Revised Version
தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாகப் பிடுங்கிப்போட்டார்; சபைகூடுகிற தம்முடைய இடங்களை அழித்தார்; கர்த்தர் சீயோனிலே பண்டிகையையும் ஓய்வு நாளையும் மறக்கச்செய்து, தமது கடுங்கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் அகற்றிவிட்டார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் தனது சொந்த கூடாரத்தை ஒரு தோட்டத்தின் செடிகளைப் பிடுங்குவதைப் போன்று பிடுங்கிப்போட்டார். ஜனங்கள் போய் கூடி அவரை தொழுவதற்காக இருந்த இடத்தை அவர் அழித்திருந்தார். கர்த்தர் சீயோனில் சிறப்பு சபைக் கூட்டங்களையும், ஓய்வு நாட்களையும் மறக்கப்பண்ணினார். கர்த்தர் அரசன் மற்றும் ஆசாரியர்களை நிராகரித்தார். அவர் கோபங்கொண்டு அவர்களை நிராகரித்தார்.
திருவிவிலியம்
⁽தோட்டத்துப் பரணைப்␢ பிரித்தெறிவது போலத்␢ தம் கூடாரத்தையும் பிரித்தெறிந்தார்;␢ சபை கூடும் இடத்தையும் அழித்தார்;␢ சீயோனில் ஆண்டவர்␢ விழாக்களையும் ஓய்வுநாளையும்␢ மறக்கச் செய்தார்;␢ அவர் வெஞ்சினமுற்று␢ அரசனையும் குருவையும்␢ வெறுத்து ஒதுக்கினார்.⁾
King James Version (KJV)
And he hath violently taken away his tabernacle, as if it were of a garden: he hath destroyed his places of the assembly: the LORD hath caused the solemn feasts and sabbaths to be forgotten in Zion, and hath despised in the indignation of his anger the king and the priest.
American Standard Version (ASV)
And he hath violently taken away his tabernacle, as if it were of a garden; he hath destroyed his place of assembly: Jehovah hath caused solemn assembly and sabbath to be forgotten in Zion, And hath despised in the indignation of his anger the king and the priest.
Bible in Basic English (BBE)
And he has violently taken away his tent, as from a garden; he has made waste his meeting-place: the Lord has taken away the memory of feast and Sabbath in Zion, and in the passion of his wrath he is against king and priest.
Darby English Bible (DBY)
And he hath violently cast down his enclosure as a garden; he hath destroyed his place of assembly: Jehovah hath caused set feast and sabbath to be forgotten in Zion, and hath despised in the indignation of his anger king and priest.
World English Bible (WEB)
He has violently taken away his tent, as if it were of a garden; he has destroyed his place of assembly: Yahweh has caused solemn assembly and Sabbath to be forgotten in Zion, Has despised in the indignation of his anger the king and the priest.
Young’s Literal Translation (YLT)
And He shaketh as a garden His tabernacle, He hath destroyed His appointed place, Jehovah hath forgotten in Zion the appointed time and sabbath, And despiseth, in the indignation of His anger, king and priest.
புலம்பல் Lamentations 2:6
தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாய்ப் பிடுங்கிப்போட்டார்; சபைகூடுகிற தம்முடைய ஸ்தலங்களை அழித்தார்; கர்த்தர் சீயோனிலே பண்டிகையையும் ஓய்வுநாளையும் மறக்கப்பண்ணி, தமது உக்கிரமான கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் புறக்கணித்துவிட்டார்.
And he hath violently taken away his tabernacle, as if it were of a garden: he hath destroyed his places of the assembly: the LORD hath caused the solemn feasts and sabbaths to be forgotten in Zion, and hath despised in the indignation of his anger the king and the priest.
| And away taken violently hath he | וַיַּחְמֹ֤ס | wayyaḥmōs | va-yahk-MOSE |
| his tabernacle, | כַּגַּן֙ | kaggan | ka-ɡAHN |
| garden: a of were it if as | שֻׂכּ֔וֹ | śukkô | SOO-koh |
| he hath destroyed | שִׁחֵ֖ת | šiḥēt | shee-HATE |
| assembly: the of places his | מוֹעֲד֑וֹ | môʿădô | moh-uh-DOH |
| the Lord | שִׁכַּ֨ח | šikkaḥ | shee-KAHK |
| feasts solemn the caused hath | יְהוָ֤ה׀ | yĕhwâ | yeh-VA |
| and sabbaths | בְּצִיּוֹן֙ | bĕṣiyyôn | beh-tsee-YONE |
| forgotten be to | מוֹעֵ֣ד | môʿēd | moh-ADE |
| in Zion, | וְשַׁבָּ֔ת | wĕšabbāt | veh-sha-BAHT |
| despised hath and | וַיִּנְאַ֥ץ | wayyinʾaṣ | va-yeen-ATS |
| in the indignation | בְּזַֽעַם | bĕzaʿam | beh-ZA-am |
| anger his of | אַפּ֖וֹ | ʾappô | AH-poh |
| the king | מֶ֥לֶךְ | melek | MEH-lek |
| and the priest. | וְכֹהֵֽן׃ | wĕkōhēn | veh-hoh-HANE |
Tags தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாய்ப் பிடுங்கிப்போட்டார் சபைகூடுகிற தம்முடைய ஸ்தலங்களை அழித்தார் கர்த்தர் சீயோனிலே பண்டிகையையும் ஓய்வுநாளையும் மறக்கப்பண்ணி தமது உக்கிரமான கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் புறக்கணித்துவிட்டார்
புலம்பல் 2:6 Concordance புலம்பல் 2:6 Interlinear புலம்பல் 2:6 Image