புலம்பல் 3:14
நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப் பாடலுமானேன்.
Tamil Indian Revised Version
நான் என் மக்கள் அனைவருக்கும் பரியாசமும், தினமும் அவர்களுடைய கின்னரப் பாடலுமானேன்.
Tamil Easy Reading Version
நான் எனது ஜனங்கள் அனைவருக்கும் ஒரு வேடிக்கையாகிப் போயிருக்கிறேன். நாள் முழுவதும் அவர்கள் என்னைப்பற்றி பாடல் பாடி என்னைக் கேலிச் செய்கிறார்கள்.
திருவிவிலியம்
⁽நாள் முழுதும் நான்␢ என் மக்கள் அனைவரின்␢ நகைப்புக்கு உள்ளானேன்!␢ அவர்களது வசைப்பாடலின்␢ பொருள் ஆனேன்!⁾
King James Version (KJV)
I was a derision to all my people; and their song all the day.
American Standard Version (ASV)
I am become a derision to all my people, and their song all the day.
Bible in Basic English (BBE)
I have become the sport of all the peoples; I am their song all the day.
Darby English Bible (DBY)
I am become a derision to all my people; their song all the day.
World English Bible (WEB)
I am become a derision to all my people, and their song all the day.
Young’s Literal Translation (YLT)
I have been a derision to all my people, Their song all the day.
புலம்பல் Lamentations 3:14
நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப் பாடலுமானேன்.
I was a derision to all my people; and their song all the day.
| I was | הָיִ֤יתִי | hāyîtî | ha-YEE-tee |
| a derision | שְּׂחֹק֙ | śĕḥōq | seh-HOKE |
| to all | לְכָל | lĕkāl | leh-HAHL |
| people; my | עַמִּ֔י | ʿammî | ah-MEE |
| and their song | נְגִינָתָ֖ם | nĕgînātām | neh-ɡee-na-TAHM |
| all | כָּל | kāl | kahl |
| the day. | הַיּֽוֹם׃ | hayyôm | ha-yome |
Tags நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும் நித்தம் அவர்கள் கின்னரப் பாடலுமானேன்
புலம்பல் 3:14 Concordance புலம்பல் 3:14 Interlinear புலம்பல் 3:14 Image