Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 3:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 3 புலம்பல் 3:20

புலம்பல் 3:20
என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.

Tamil Indian Revised Version
என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது.

Tamil Easy Reading Version
நான் எனது எல்லாத் துன்பங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். நான் மிகவும் துக்கமாய் இருக்கிறேன்.

திருவிவிலியம்
⁽அதை நினைந்து நினைந்து␢ என் உள்ளம் கூனிக் குறுகுகின்றது!⁾

Lamentations 3:19Lamentations 3Lamentations 3:21

King James Version (KJV)
My soul hath them still in remembrance, and is humbled in me.

American Standard Version (ASV)
My soul hath them still in remembrance, and is bowed down within me.

Bible in Basic English (BBE)
My soul still keeps the memory of them; and is bent down in me.

Darby English Bible (DBY)
My soul hath [them] constantly in remembrance, and is humbled in me.

World English Bible (WEB)
My soul still remembers them, and is bowed down within me.

Young’s Literal Translation (YLT)
Remember well, and bow down doth my soul in me.

புலம்பல் Lamentations 3:20
என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.
My soul hath them still in remembrance, and is humbled in me.

My
soul
זָכ֣וֹרzākôrza-HORE
hath
them
still
תִּזְכּ֔וֹרtizkôrteez-KORE
remembrance,
in
וְתָשׁ֥יֹחַwĕtāšyōaḥveh-TAHSH-yoh-ak
and
is
humbled
עָלַ֖יʿālayah-LAI
in
נַפְשִֽׁי׃napšînahf-SHEE


Tags என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது
புலம்பல் 3:20 Concordance புலம்பல் 3:20 Interlinear புலம்பல் 3:20 Image