புலம்பல் 3:23
அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
Tamil Indian Revised Version
அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு காலையிலும் அவர் அதை புதிய வழிகளில் காண்பிக்கிறார்! கர்த்தாவே, உமது உண்மையும், பற்றுதலும் மிகப் பெரியது!
திருவிவிலியம்
⁽காலைதோறும் அவை␢ புதுப்பிக்கப்படுகின்றன!␢ நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!’⁾
King James Version (KJV)
They are new every morning: great is thy faithfulness.
American Standard Version (ASV)
They are new every morning; great is thy faithfulness.
Bible in Basic English (BBE)
They are new every morning; great is your good faith.
Darby English Bible (DBY)
they are new every morning: great is thy faithfulness.
World English Bible (WEB)
They are new every morning; great is your faithfulness.
Young’s Literal Translation (YLT)
New every morning, abundant `is’ thy faithfulness.
புலம்பல் Lamentations 3:23
அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
They are new every morning: great is thy faithfulness.
| They are new | חֲדָשִׁים֙ | ḥădāšîm | huh-da-SHEEM |
| every morning: | לַבְּקָרִ֔ים | labbĕqārîm | la-beh-ka-REEM |
| great | רַבָּ֖ה | rabbâ | ra-BA |
| is thy faithfulness. | אֱמוּנָתֶֽךָ׃ | ʾĕmûnātekā | ay-moo-na-TEH-ha |
Tags அவைகள் காலைதோறும் புதியவைகள் உமது உண்மை பெரிதாயிருக்கிறது
புலம்பல் 3:23 Concordance புலம்பல் 3:23 Interlinear புலம்பல் 3:23 Image