புலம்பல் 3:35
உன்னதமானவரின் சமுகத்தில் மனுஷருடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,
Tamil Indian Revised Version
உன்னதமானவரின் சமுகத்தில் மனிதர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,
Tamil Easy Reading Version
யாரோ ஒருவன் இன்னொருவனுக்கு அநியாயமானவனாக இருப்பதை அவர் விரும்புவதில்லை. ஆனால் சில ஜனங்கள் உன்னதமான தேவனுக்கு முன்பாக அத்தீயவற்றைச் செய்கிறார்கள்.
திருவிவிலியம்
⁽உன்னதரின் திருமுன் மனிதருக்கு␢ நீதி மறுக்கப்படுவதையோ,⁾
King James Version (KJV)
To turn aside the right of a man before the face of the most High,
American Standard Version (ASV)
To turn aside the right of a man before the face of the Most High,
Bible in Basic English (BBE)
In his turning away the right of a man before the face of the Most High.
Darby English Bible (DBY)
to turn aside the right of a man before the face of the Most High,
World English Bible (WEB)
To turn aside the right of a man before the face of the Most High,
Young’s Literal Translation (YLT)
To turn aside the judgment of a man, Over-against the face of the Most High,
புலம்பல் Lamentations 3:35
உன்னதமானவரின் சமுகத்தில் மனுஷருடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,
To turn aside the right of a man before the face of the most High,
| To turn aside | לְהַטּוֹת֙ | lĕhaṭṭôt | leh-ha-TOTE |
| the right | מִשְׁפַּט | mišpaṭ | meesh-PAHT |
| man a of | גָּ֔בֶר | gāber | ɡA-ver |
| before | נֶ֖גֶד | neged | NEH-ɡed |
| the face | פְּנֵ֥י | pĕnê | peh-NAY |
| of the most High, | עֶלְיֽוֹן׃ | ʿelyôn | el-YONE |
Tags உன்னதமானவரின் சமுகத்தில் மனுஷருடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்
புலம்பல் 3:35 Concordance புலம்பல் 3:35 Interlinear புலம்பல் 3:35 Image