புலம்பல் 3:45
ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.
Tamil Indian Revised Version
மக்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.
Tamil Easy Reading Version
மற்ற நாட்டு ஜனங்களுக்கிடையே எங்களை குப்பையாகவும் அருவருக்கத்தக்கவர்களாகவும் ஆக்கினீர்.
திருவிவிலியம்
⁽மக்களினங்கள் இடையே எம்மை␢ குப்பைக் கூளம் ஆக்கிவிட்டீர்!⁾
King James Version (KJV)
Thou hast made us as the offscouring and refuse in the midst of the people.
American Standard Version (ASV)
Thou hast made us an off-scouring and refuse in the midst of the peoples.
Bible in Basic English (BBE)
You have made us like waste and that for which there is no use, among the peoples.
Darby English Bible (DBY)
Thou hast made us the offscouring and refuse in the midst of the peoples.
World English Bible (WEB)
You have made us an off-scouring and refuse in the midst of the peoples.
Young’s Literal Translation (YLT)
Offscouring and refuse Thou dost make us In the midst of the peoples.
புலம்பல் Lamentations 3:45
ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.
Thou hast made us as the offscouring and refuse in the midst of the people.
| Thou hast made | סְחִ֧י | sĕḥî | seh-HEE |
| us as the offscouring | וּמָא֛וֹס | ûmāʾôs | oo-ma-OSE |
| refuse and | תְּשִׂימֵ֖נוּ | tĕśîmēnû | teh-see-MAY-noo |
| in the midst | בְּקֶ֥רֶב | bĕqereb | beh-KEH-rev |
| of the people. | הָעַמִּֽים׃ | hāʿammîm | ha-ah-MEEM |
Tags ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்
புலம்பல் 3:45 Concordance புலம்பல் 3:45 Interlinear புலம்பல் 3:45 Image