புலம்பல் 3:51
என் நகரத்தினுடைய குமாரத்திகள் அனைவரினிமித்தமும், என் கண் என் ஆத்துமாவுக்கு நோவுண்டாக்குகிறது.
Tamil Indian Revised Version
என் பட்டணத்தின் பெண்கள் அனைவரினிமித்தம், என் கண் என் ஆத்துமாவுக்கு வேதனையுண்டாக்குகிறது.
Tamil Easy Reading Version
எனது நகரத்தில் பெண்களுக்கு என்ன ஏற்பட்டது என்று பார்க்கும்போது என் கண்கள் என்னைத் துக்கமுறச் செய்தன.
திருவிவிலியம்
⁽என் நகரின் புதல்வியர்␢ அனைவர் நிலை கண்டு,␢ என் உள்ளம் புலம்புகின்றது!⁾
King James Version (KJV)
Mine eye affecteth mine heart because of all the daughters of my city.
American Standard Version (ASV)
Mine eye affecteth my soul, because of all the daughters of my city.
Bible in Basic English (BBE)
The Lord is unkind to my soul, more than all the daughters of my town.
Darby English Bible (DBY)
Mine eye affecteth my soul, because of all the daughters of my city.
World English Bible (WEB)
My eye affects my soul, because of all the daughters of my city.
Young’s Literal Translation (YLT)
My eye affecteth my soul, Because of all the daughters of my city.
புலம்பல் Lamentations 3:51
என் நகரத்தினுடைய குமாரத்திகள் அனைவரினிமித்தமும், என் கண் என் ஆத்துமாவுக்கு நோவுண்டாக்குகிறது.
Mine eye affecteth mine heart because of all the daughters of my city.
| Mine eye | עֵינִי֙ | ʿêniy | ay-NEE |
| affecteth | עֽוֹלְלָ֣ה | ʿôlĕlâ | oh-leh-LA |
| mine heart | לְנַפְשִׁ֔י | lĕnapšî | leh-nahf-SHEE |
| all of because | מִכֹּ֖ל | mikkōl | mee-KOLE |
| the daughters | בְּנ֥וֹת | bĕnôt | beh-NOTE |
| of my city. | עִירִֽי׃ | ʿîrî | ee-REE |
Tags என் நகரத்தினுடைய குமாரத்திகள் அனைவரினிமித்தமும் என் கண் என் ஆத்துமாவுக்கு நோவுண்டாக்குகிறது
புலம்பல் 3:51 Concordance புலம்பல் 3:51 Interlinear புலம்பல் 3:51 Image