புலம்பல் 4:14
குருடர்போல வீதிகளில் அலைந்து, ஒருவரும் அவர்கள் வஸ்திரங்களைத் தொடக் கூடாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
குருடர்களைப்போல வீதிகளில் அலைந்து, ஒருவரும் அவர்களுடைய உடைகளைத் தொடமுடியாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் வீதிகளில் குருட்டு மனிதர்களைப்போன்று நடந்து திரிந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் இரத்தத்தினால் அழுக்காயிருந்தார்கள். அவர்களது அழுக்கால் எவரும் அவர்களுடைய ஆடையை தொடமுடியாதபடி இருந்தனர்.
திருவிவிலியம்
⁽அவர்கள் குருடரெனத்␢ தெருக்களில் தடுமாறினர்;␢ அவர்கள்மீது இரத்தக் கறை␢ எவ்வளவு படிந்திருந்ததெனில்,␢ அவர்கள் ஆடைகளைக்கூட␢ எவராலும் தொட இயலவில்லை.⁾
King James Version (KJV)
They have wandered as blind men in the streets, they have polluted themselves with blood, so that men could not touch their garments.
American Standard Version (ASV)
They wander as blind men in the streets, they are polluted with blood, So that men cannot touch their garments.
Bible in Basic English (BBE)
They are wandering like blind men in the streets, they are made unclean with blood, so that their robes may not be touched by men.
Darby English Bible (DBY)
They wandered about blind in the streets; they were polluted with blood, so that men could not touch their garments.
World English Bible (WEB)
They wander as blind men in the streets, they are polluted with blood, So that men can’t touch their garments.
Young’s Literal Translation (YLT)
They have wandered naked in out-places, They have been polluted with blood, Without `any’ being able to touch their clothing,
புலம்பல் Lamentations 4:14
குருடர்போல வீதிகளில் அலைந்து, ஒருவரும் அவர்கள் வஸ்திரங்களைத் தொடக் கூடாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள்.
They have wandered as blind men in the streets, they have polluted themselves with blood, so that men could not touch their garments.
| They have wandered | נָע֤וּ | nāʿû | na-OO |
| as blind | עִוְרִים֙ | ʿiwrîm | eev-REEM |
| streets, the in men | בַּֽחוּצ֔וֹת | baḥûṣôt | ba-hoo-TSOTE |
| polluted have they | נְגֹֽאֲל֖וּ | nĕgōʾălû | neh-ɡoh-uh-LOO |
| themselves with blood, | בַּדָּ֑ם | baddām | ba-DAHM |
| could men that so | בְּלֹ֣א | bĕlōʾ | beh-LOH |
| not | יֽוּכְל֔וּ | yûkĕlû | yoo-heh-LOO |
| touch | יִגְּע֖וּ | yiggĕʿû | yee-ɡeh-OO |
| their garments. | בִּלְבֻשֵׁיהֶֽם׃ | bilbušêhem | beel-voo-shay-HEM |
Tags குருடர்போல வீதிகளில் அலைந்து ஒருவரும் அவர்கள் வஸ்திரங்களைத் தொடக் கூடாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள்
புலம்பல் 4:14 Concordance புலம்பல் 4:14 Interlinear புலம்பல் 4:14 Image