Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 4:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 4 புலம்பல் 4:15

புலம்பல் 4:15
விலகுங்கள், தீட்டுப்பட்டவர்களே, தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மெய்யாய்ப் பறந்தோடி அலைந்து போனார்கள்; இனித் தங்கித் தரிக்கமாட்டார்கள் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்பட்டது.

Tamil Indian Revised Version
தீட்டுப்பட்டவர்களே விலகுங்கள், தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; உண்மையாகவே பறந்தோடி அலைந்து போனார்கள்; இனி தங்கியிருக்கமாட்டார்கள் என்று அந்நிய மக்களுக்குள்ளே சொல்லப்பட்டது.

Tamil Easy Reading Version
“வெளியே போ! வெளியே போ! எங்களைத் தொடவேண்டாம்” என்று ஜனங்கள் சத்தமிட்டனர். அந்த ஜனங்கள் சுற்றி அலைந்தனர். அவர்களுக்கு வீடு இல்லை. மற்ற நாடுகளிலுள்ள ஜனங்கள், “அவர்கள் எங்களோடு வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை” என்றனர்.

திருவிவிலியம்
⁽விலகுங்கள்! தீட்டு! விலகுங்கள்!␢ விலகுங்கள்!தொடாதீர்கள்! என்று␢ அவர்களைப் பார்த்துக் கூவினார்கள்;␢ அவர்கள் அகதிகளாய்␢ அலைந்து திரிந்தார்கள்.␢ ‘இனி நம்மிடம் குடியிரார்,’␢ ‘இனி எம்மிடையே␢ தங்கக்கூடாது’ என்று␢ வேற்றினத்தார் கூறினர்.⁾

Lamentations 4:14Lamentations 4Lamentations 4:16

King James Version (KJV)
They cried unto them, Depart ye; it is unclean; depart, depart, touch not: when they fled away and wandered, they said among the heathen, They shall no more sojourn there.

American Standard Version (ASV)
Depart ye, they cried unto them, Unclean! depart, depart, touch not! When they fled away and wandered, men said among the nations, They shall no more sojourn `here’.

Bible in Basic English (BBE)
Away! unclean! they were crying out to them, Away! away! let there be no touching: when they went away in flight and wandering, men said among the nations, There is no further resting-place for them.

Darby English Bible (DBY)
They cried unto them, Depart! Unclean! Depart! depart, touch not! When they fled away, and wandered about, it was said among the nations, They shall no more sojourn [there].

World English Bible (WEB)
Depart you, they cried to them, Unclean! depart, depart, don’t touch! When they fled away and wandered, men said among the nations, They shall no more sojourn [here].

Young’s Literal Translation (YLT)
`Turn aside — unclean,’ they called to them, `Turn aside, turn aside, touch not,’ For they fled — yea, they have wandered, They have said among nations: `They do not add to sojourn.’

புலம்பல் Lamentations 4:15
விலகுங்கள், தீட்டுப்பட்டவர்களே, தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மெய்யாய்ப் பறந்தோடி அலைந்து போனார்கள்; இனித் தங்கித் தரிக்கமாட்டார்கள் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்பட்டது.
They cried unto them, Depart ye; it is unclean; depart, depart, touch not: when they fled away and wandered, they said among the heathen, They shall no more sojourn there.

They
cried
ס֣וּרוּsûrûSOO-roo
unto
them,
Depart
טָמֵ֞אṭāmēʾta-MAY
unclean;
is
it
ye;
קָ֣רְאוּqārĕʾûKA-reh-oo
depart,
לָ֗מוֹlāmôLA-moh
depart,
ס֤וּרוּsûrûSOO-roo
touch
ס֙וּרוּ֙sûrûSOO-ROO
not:
אַלʾalal
when
תִּגָּ֔עוּtiggāʿûtee-ɡA-oo
away
fled
they
כִּ֥יkee
and
נָצ֖וּnāṣûna-TSOO
wandered,
גַּםgamɡahm
they
said
נָ֑עוּnāʿûNA-oo
heathen,
the
among
אָֽמְרוּ֙ʾāmĕrûah-meh-ROO
They
shall
no
בַּגּוֹיִ֔םbaggôyimba-ɡoh-YEEM
more
לֹ֥אlōʾloh
sojourn
יוֹסִ֖יפוּyôsîpûyoh-SEE-foo
there.
לָגֽוּר׃lāgûrla-ɡOOR


Tags விலகுங்கள் தீட்டுப்பட்டவர்களே தொடாமல் விலகுங்கள் விலகுங்கள் என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள் மெய்யாய்ப் பறந்தோடி அலைந்து போனார்கள் இனித் தங்கித் தரிக்கமாட்டார்கள் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்பட்டது
புலம்பல் 4:15 Concordance புலம்பல் 4:15 Interlinear புலம்பல் 4:15 Image