புலம்பல் 4:20
கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனும், எங்கள் நாசியின் சுவாசமாயிருந்தவனும் அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.
Tamil Indian Revised Version
கர்த்தரால் அபிஷேகம்செய்யப்பட்டவனும், எங்கள் உயிர்மூச்சுமாக இருந்தவனும், அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே தேசங்களுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.
Tamil Easy Reading Version
அரசன் எங்களுக்கு மிக முக்கியமானவனாக இருந்தான். எங்கள் நாசியின் சுவாசத்தைப் போல் இருந்தான். ஆனால் அரசன் அவர்களால் வலைக்குட்படுத்தப்பட்டிருந்தான். இந்த அரசன் கர்த்தராலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான். அரசனைப் பற்றி நாம், “நாங்கள் அவனது நிழலில் வாழ்வோம். அவன் எங்களை பிற தேசங்களிடமிருந்து காப்பாற்றுகிறான்” என்று சொல்லியிருந்தோம்.
திருவிவிலியம்
⁽ஆண்டவரின் திருப்பொழிவு பெற்று␢ எம் உயிர் மூச்சாய்த் திகழ்ந்தவர்,␢ அவர்கள் வெட்டிய குழியில் வீழ்ந்தனர்!␢ ‘அவரது நிழலில்␢ வேற்றினத்தார் நடுவில்␢ நாம் வாழ்வோம்’ என்று␢ அவரைக் குறித்தே எண்ணியிருந்தோம்!⁾
King James Version (KJV)
The breath of our nostrils, the anointed of the LORD, was taken in their pits, of whom we said, Under his shadow we shall live among the heathen.
American Standard Version (ASV)
The breath of our nostrils, the anointed of Jehovah, was taken in their pits; Of whom we said, Under his shadow we shall live among the nations.
Bible in Basic English (BBE)
Our breath of life, he on whom the holy oil was put, was taken in their holes; of whom we said, Under his shade we will be living among the nations.
Darby English Bible (DBY)
The breath of our nostrils, the anointed of Jehovah, was taken in their pits; of whom we said, Under his shadow we shall live among the nations.
World English Bible (WEB)
The breath of our nostrils, the anointed of Yahweh, was taken in their pits; Of whom we said, Under his shadow we shall live among the nations.
Young’s Literal Translation (YLT)
The breath of our nostrils — the anointed of Jehovah, Hath been captured in their pits, of whom we said: `In his shadow we do live among nations.’
புலம்பல் Lamentations 4:20
கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனும், எங்கள் நாசியின் சுவாசமாயிருந்தவனும் அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே.
The breath of our nostrils, the anointed of the LORD, was taken in their pits, of whom we said, Under his shadow we shall live among the heathen.
| The breath | ר֤וּחַ | rûaḥ | ROO-ak |
| of our nostrils, | אַפֵּ֙ינוּ֙ | ʾappênû | ah-PAY-NOO |
| anointed the | מְשִׁ֣יחַ | mĕšîaḥ | meh-SHEE-ak |
| of the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| was taken | נִלְכַּ֖ד | nilkad | neel-KAHD |
| pits, their in | בִּשְׁחִיתוֹתָ֑ם | bišḥîtôtām | beesh-hee-toh-TAHM |
| of whom | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| we said, | אָמַ֔רְנוּ | ʾāmarnû | ah-MAHR-noo |
| shadow his Under | בְּצִלּ֖וֹ | bĕṣillô | beh-TSEE-loh |
| we shall live | נִֽחְיֶ֥ה | niḥĕye | nee-heh-YEH |
| among the heathen. | בַגּוֹיִֽם׃ | baggôyim | va-ɡoh-YEEM |
Tags கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனும் எங்கள் நாசியின் சுவாசமாயிருந்தவனும் அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான் அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே
புலம்பல் 4:20 Concordance புலம்பல் 4:20 Interlinear புலம்பல் 4:20 Image