புலம்பல் 5:3
திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.
Tamil Indian Revised Version
திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
நாங்கள் அநாதைகளாயிருக்கிறோம். எங்களுக்குத் தந்தை இல்லை. எங்கள் தாய்மார்கள் விதவைகளைப்போன்று ஆனார்கள்.
திருவிவிலியம்
⁽நாங்கள் தந்தையற்ற␢ அனாதைகள் ஆனோம்!␢ எங்கள் அன்னையர்␢ கைம்பெண்டிர் ஆயினர்!⁾
King James Version (KJV)
We are orphans and fatherless, our mothers are as widows.
American Standard Version (ASV)
We are orphans and fatherless; Our mothers are as widows.
Bible in Basic English (BBE)
We are children without fathers, our mothers are like widows.
Darby English Bible (DBY)
We are orphans and fatherless, our mothers are as widows.
World English Bible (WEB)
We are orphans and fatherless; Our mothers are as widows.
Young’s Literal Translation (YLT)
Orphans we have been — without a father, our mothers `are’ as widows.
புலம்பல் Lamentations 5:3
திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.
We are orphans and fatherless, our mothers are as widows.
| We are | יְתוֹמִ֤ים | yĕtômîm | yeh-toh-MEEM |
| orphans | הָיִ֙ינוּ֙ | hāyînû | ha-YEE-NOO |
| and fatherless, | אֵ֣ין | ʾên | ane |
| אָ֔ב | ʾāb | av | |
| our mothers | אִמֹּתֵ֖ינוּ | ʾimmōtênû | ee-moh-TAY-noo |
| are as widows. | כְּאַלְמָנֽוֹת׃ | kĕʾalmānôt | keh-al-ma-NOTE |
Tags திக்கற்றவர்களானோம் தகப்பன் இல்லை எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்
புலம்பல் 5:3 Concordance புலம்பல் 5:3 Interlinear புலம்பல் 5:3 Image