Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 5:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 5 புலம்பல் 5:5

புலம்பல் 5:5
பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை.

Tamil Indian Revised Version
பாரம்சுமந்து எங்கள் கழுத்து வலிக்கிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு ஓய்வு இல்லை.

Tamil Easy Reading Version
எங்கள் கழுத்துகளில் நுகத்தைப் பூட்டிக்கொள்ள வற்புறுத்தப்படுகிறோம். நாங்கள் களைத்துப்போகிறோம். எங்களுக்கு ஓய்வில்லை.

திருவிவிலியம்
⁽கழுத்தில் நுகத்தோடு␢ விரட்டப்படுகிறோம்!␢ சோர்ந்துபோனோம்!␢ எங்களுக்கு ஓய்வே இல்லை!⁾

Lamentations 5:4Lamentations 5Lamentations 5:6

King James Version (KJV)
Our necks are under persecution: we labour, and have no rest.

American Standard Version (ASV)
Our pursuers are upon our necks: We are weary, and have no rest.

Bible in Basic English (BBE)
Our attackers are on our necks: overcome with weariness, we have no rest.

Darby English Bible (DBY)
Our pursuers are on our necks: we are weary, we have no rest.

World English Bible (WEB)
Our pursuers are on our necks: We are weary, and have no rest.

Young’s Literal Translation (YLT)
For our neck we have been pursued, We have laboured — there hath been no rest for us.

புலம்பல் Lamentations 5:5
பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை.
Our necks are under persecution: we labour, and have no rest.

Our
necks
עַ֤לʿalal
are
under
צַוָּארֵ֙נוּ֙ṣawwāʾrēnûtsa-wa-RAY-NOO
persecution:
נִרְדָּ֔פְנוּnirdāpĕnûneer-DA-feh-noo
labour,
we
יָגַ֖עְנוּyāgaʿnûya-ɡA-noo
and
have
no
rest.
לֹ֥אlōʾloh
הֽוּנַֽחhûnaḥHOO-NAHK
לָֽנוּ׃lānûla-NOO


Tags பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது நாங்கள் உழைக்கிறோம் எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை
புலம்பல் 5:5 Concordance புலம்பல் 5:5 Interlinear புலம்பல் 5:5 Image