லேவியராகமம் 1:12
பின்பு அவன் அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் தலையையும் கொழுப்பையும் கூடவைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன்.
Tamil Indian Revised Version
பின்பு அவன் அதைத் துண்டுகளாக வெட்டி, அதின் தலையையும் கொழுப்பையும் அதனுடன் வைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பானாக.
Tamil Easy Reading Version
பிறகு அம்மிருகத்தை ஆசாரியன் வெட்டித் துண்டாக்க வேண்டும். அவன் அந்தத் துண்டுகளை (தலை மற்றும் கொழுப்பு) பலிபீடத்திலுள்ள நெருப்பின் மேலுள்ள கட்டைகளின் மேல் வைக்க வேண்டும்.
திருவிவிலியம்
அவர் அதைப் பகுதிகளாகத் துண்டித்து, துண்டங்களோடு தலையையும் கொழுப்பையும் சேர்த்து வைப்பார். பின்பு, குரு அவற்றைப் பலிபீடத்திலுள்ள நெருப்பின்மேல் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கி வைப்பார்.
King James Version (KJV)
And he shall cut it into his pieces, with his head and his fat: and the priest shall lay them in order on the wood that is on the fire which is upon the altar:
American Standard Version (ASV)
And he shall cut it into its pieces, with its head and its fat; and the priest shall lay them in order on the wood that is on the fire which is upon the altar:
Bible in Basic English (BBE)
And the offering is to be cut into its parts, with its head and its fat; and the priest is to put them in order on the wood which is on the fire on the altar:
Darby English Bible (DBY)
And he shall cut it into its pieces, and its head, and its fat; and the priest shall lay them in order on the wood that is on the fire which is on the altar;
Webster’s Bible (WBT)
And he shall cut it into its pieces, with its head and its fat: and the priest shall lay them in order on the wood that is on the fire which is upon the altar:
World English Bible (WEB)
He shall cut it into its pieces, with its head and its fat. The priest shall lay them in order on the wood that is on the fire which is on the altar,
Young’s Literal Translation (YLT)
and he hath cut it into its pieces, and its head and its fat, and the priest hath arranged them on the wood, which `is’ on the fire, which `is’ on the altar;
லேவியராகமம் Leviticus 1:12
பின்பு அவன் அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் தலையையும் கொழுப்பையும் கூடவைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன்.
And he shall cut it into his pieces, with his head and his fat: and the priest shall lay them in order on the wood that is on the fire which is upon the altar:
| And he shall cut | וְנִתַּ֤ח | wĕnittaḥ | veh-nee-TAHK |
| pieces, his into it | אֹתוֹ֙ | ʾōtô | oh-TOH |
| with | לִנְתָחָ֔יו | lintāḥāyw | leen-ta-HAV |
| head his | וְאֶת | wĕʾet | veh-ET |
| and his fat: | רֹאשׁ֖וֹ | rōʾšô | roh-SHOH |
| and the priest | וְאֶת | wĕʾet | veh-ET |
| order in them lay shall | פִּדְר֑וֹ | pidrô | peed-ROH |
| וְעָרַ֤ךְ | wĕʿārak | veh-ah-RAHK | |
| on | הַכֹּהֵן֙ | hakkōhēn | ha-koh-HANE |
| the wood | אֹתָ֔ם | ʾōtām | oh-TAHM |
| that | עַל | ʿal | al |
| on is | הָֽעֵצִים֙ | hāʿēṣîm | ha-ay-TSEEM |
| the fire | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| which | עַל | ʿal | al |
| is upon | הָאֵ֔שׁ | hāʾēš | ha-AYSH |
| the altar: | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| עַל | ʿal | al | |
| הַמִּזְבֵּֽחַ׃ | hammizbēaḥ | ha-meez-BAY-ak |
Tags பின்பு அவன் அதைச் சந்துசந்தாகத் துண்டித்து அதின் தலையையும் கொழுப்பையும் கூடவைப்பானாக அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன்
லேவியராகமம் 1:12 Concordance லேவியராகமம் 1:12 Interlinear லேவியராகமம் 1:12 Image