லேவியராகமம் 10:12
மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.
Tamil Indian Revised Version
மோசே ஆரோனையும் மீதியாக இருந்த அவனுடைய மகன்களாகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான உணவுபலியை எடுத்து, பலிபீடத்தின் அருகில் புளிப்பில்லாததாக சாப்பிடுங்கள்; அது மகா பரிசுத்தமானது.
Tamil Easy Reading Version
ஆரோனின் மற்ற இரண்டு மகன்களான எலெயாசரும், இத்தாமாரும் உயிரோடு இருந்தனர். மோசே ஆரோனிடமும் அவனது இரு மகன்களிடமும், “பலிக்காகக் கொண்டு வந்த பலியில் இன்னும் கொஞ்சம் தானியக் காணிக்கை மிஞ்சியுள்ளது. அதில் புளிப்பு எதுவும் சேர்க்காமல் பலிபீடத்தின் அருகில் இருந்து அதை உண்ண வேண்டும், ஏனென்றால், அக்காணிக்கையானது மிக பரிசுத்தமானதாகும்.
திருவிவிலியம்
மோசே ஆரோன், அவருடைய எஞ்சிய புதல்வர்களாகிய எலயாசர், இத்தாமர் ஆகியோரிடம் கூறியது: நீங்கள் ஆண்டவரின் நெருப்புப் பலிகளில் எஞ்சிய உணவுப் படையலை எடுத்துப் பலிபீடத்தருகில் புளிப்பற்றதாய் உண்ணவேண்டும். அது மிகவும் தூயது.
King James Version (KJV)
And Moses spake unto Aaron, and unto Eleazar and unto Ithamar, his sons that were left, Take the meat offering that remaineth of the offerings of the LORD made by fire, and eat it without leaven beside the altar: for it is most holy:
American Standard Version (ASV)
And Moses spake unto Aaron, and unto Eleazar and unto Ithamar, his sons that were left, Take the meal-offering that remaineth of the offerings of Jehovah made by fire, and eat it without leaven beside the altar; for it is most holy;
Bible in Basic English (BBE)
And Moses said to Aaron and to Eleazar and Ithamar, his sons who were still living, Take the rest of the meal offering from the offerings of the Lord made by fire, and take it for your food, without leaven, at the side of the altar, for it is most holy.
Darby English Bible (DBY)
And Moses spoke to Aaron, and to Eleazar and to Ithamar, his sons that were left, Take the oblation that is left of Jehovah’s offerings by fire, and eat it with unleavened bread beside the altar; for it is most holy.
Webster’s Bible (WBT)
And Moses spoke to Aaron, and to Eleazar and to Ithamar, his sons that were left, Take the meat-offering that remaineth of the offerings of the LORD made by fire, and eat it without leaven beside the altar: for it is most holy:
World English Bible (WEB)
Moses spoke to Aaron, and to Eleazar and to Ithamar, his sons who were left, “Take the meal offering that remains of the offerings of Yahweh made by fire, and eat it without yeast beside the altar; for it is most holy;
Young’s Literal Translation (YLT)
And Moses speaketh unto Aaron, and unto Eleazar, and unto Ithamar his sons, who are left, `Take ye the present that is left from the fire-offerings of Jehovah, and eat it unleavened near the altar, for it `is’ most holy,
லேவியராகமம் Leviticus 10:12
மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது.
And Moses spake unto Aaron, and unto Eleazar and unto Ithamar, his sons that were left, Take the meat offering that remaineth of the offerings of the LORD made by fire, and eat it without leaven beside the altar: for it is most holy:
| And Moses | וַיְדַבֵּ֨ר | waydabbēr | vai-da-BARE |
| spake | מֹשֶׁ֜ה | mōše | moh-SHEH |
| unto | אֶֽל | ʾel | el |
| Aaron, | אַהֲרֹ֗ן | ʾahărōn | ah-huh-RONE |
| unto and | וְאֶ֣ל | wĕʾel | veh-EL |
| Eleazar | אֶ֠לְעָזָר | ʾelʿāzor | EL-ah-zore |
| and unto | וְאֶל | wĕʾel | veh-EL |
| Ithamar, | אִ֨יתָמָ֥ר׀ | ʾîtāmār | EE-ta-MAHR |
| sons his | בָּנָיו֮ | bānāyw | ba-nav |
| that were left, | הַנּֽוֹתָרִים֒ | hannôtārîm | ha-noh-ta-REEM |
| Take | קְח֣וּ | qĕḥû | keh-HOO |
| אֶת | ʾet | et | |
| the meat offering | הַמִּנְחָ֗ה | hamminḥâ | ha-meen-HA |
| remaineth that | הַנּוֹתֶ֙רֶת֙ | hannôteret | ha-noh-TEH-RET |
| of the offerings | מֵֽאִשֵּׁ֣י | mēʾiššê | may-ee-SHAY |
| of the Lord | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| eat and fire, by made | וְאִכְל֥וּהָ | wĕʾiklûhā | veh-eek-LOO-ha |
| it without leaven | מַצּ֖וֹת | maṣṣôt | MA-tsote |
| beside | אֵ֣צֶל | ʾēṣel | A-tsel |
| altar: the | הַמִּזְבֵּ֑חַ | hammizbēaḥ | ha-meez-BAY-ak |
| for | כִּ֛י | kî | kee |
| it | קֹ֥דֶשׁ | qōdeš | KOH-desh |
| is most | קָֽדָשִׁ֖ים | qādāšîm | ka-da-SHEEM |
| holy: | הִֽוא׃ | hiw | heev |
Tags மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள் அது மகா பரிசுத்தமானது
லேவியராகமம் 10:12 Concordance லேவியராகமம் 10:12 Interlinear லேவியராகமம் 10:12 Image