லேவியராகமம் 11:12
தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது.
Tamil Indian Revised Version
தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
Tamil Easy Reading Version
எனவே தண்ணீரில் வாழ்ந்தும் செதில்களும், சிறகுகளும் இல்லாத மிருகங்களை தேவன் சொன்னபடி உண்ணத் தகாதவை என்று கருதுங்கள்.
திருவிவிலியம்
நீர்வாழ்வனவற்றில் துடுப்பும் செதிலும் அற்றவையாவும் உங்களுக்கு அருவருப்பு.⒫
King James Version (KJV)
Whatsoever hath no fins nor scales in the waters, that shall be an abomination unto you.
American Standard Version (ASV)
Whatsoever hath no fins nor scales in the waters, that is an abomination unto you.
Bible in Basic English (BBE)
Anything in the water which has no special parts for swimming and no thin plates on its skin is disgusting to you.
Darby English Bible (DBY)
Whatever in the waters hath no fins and scales, that shall be an abomination unto you.
Webster’s Bible (WBT)
Whatever hath no fins nor scales in the waters, that shall be an abomination to you.
World English Bible (WEB)
Whatever has no fins nor scales in the waters, that is an abomination to you.
Young’s Literal Translation (YLT)
`Any one that hath not fins and scales in the waters — an abomination it `is’ to you.
லேவியராகமம் Leviticus 11:12
தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது.
Whatsoever hath no fins nor scales in the waters, that shall be an abomination unto you.
| Whatsoever | כֹּ֣ל | kōl | kole |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| hath no | אֵֽין | ʾên | ane |
| fins | ל֛וֹ | lô | loh |
| nor scales | סְנַפִּ֥יר | sĕnappîr | seh-na-PEER |
| waters, the in | וְקַשְׂקֶ֖שֶׂת | wĕqaśqeśet | veh-kahs-KEH-set |
| that | בַּמָּ֑יִם | bammāyim | ba-MA-yeem |
| shall be an abomination | שֶׁ֥קֶץ | šeqeṣ | SHEH-kets |
| unto you. | ה֖וּא | hûʾ | hoo |
| לָכֶֽם׃ | lākem | la-HEM |
Tags தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது
லேவியராகமம் 11:12 Concordance லேவியராகமம் 11:12 Interlinear லேவியராகமம் 11:12 Image