Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 11:35

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 11 லேவியராகமம் 11:35

லேவியராகமம் 11:35
அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

Tamil Indian Revised Version
அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுமோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

Tamil Easy Reading Version
மரித்து தீட்டாகிப் போன மிருகத்தின் உடலானது எதன் மேலாவது விழுமானால், அதுவும் தீட்டாகிப்போகும். அது களிமண்ணாலான அடுப்பாகவோ, அல்லது மண் தொட்டியாகவோ இருக்கலாம், அவற்றை உடைத்துப் போட வேண்டும். அவை உங்களுக்குத் தீட்டாய் இருக்கட்டும்.

திருவிவிலியம்
அவற்றின் சடலம் எதன்மீது விழுந்தாலும் அது தீட்டு; அடுப்போ சமையல் பாண்டமோ எனில், அவை உடைக்கப்பட வேண்டும். அவை உங்களுக்குத் தீட்டு, ஏனெனில், அவை தீட்டுப்பட்டிருக்கும்.

Leviticus 11:34Leviticus 11Leviticus 11:36

King James Version (KJV)
And every thing whereupon any part of their carcass falleth shall be unclean; whether it be oven, or ranges for pots, they shall be broken down: for they are unclean and shall be unclean unto you.

American Standard Version (ASV)
And every thing whereupon `any part’ of their carcass falleth shall be unclean; whether oven, or range for pots, it shall be broken in pieces: they are unclean, and shall be unclean unto you.

Bible in Basic English (BBE)
Any part of the dead body of one of these, falling on anything, will make it unclean; if it is an oven or a cooking-pot it will have to be broken: they are unclean and will be unclean to you.

Darby English Bible (DBY)
And everything where upon [any part] of their carcase falleth shall be unclean; oven and hearth shall be broken down: they are unclean, and shall be unclean unto you.

Webster’s Bible (WBT)
And every thing on which any part of their carcass falleth, shall be unclean; whether an oven, or ranges for pots, they shall be broken down: for they are unclean, and shall be unclean to you.

World English Bible (WEB)
Everything whereupon part of their carcass falls shall be unclean; whether oven, or range for pots, it shall be broken in pieces: they are unclean, and shall be unclean to you.

Young’s Literal Translation (YLT)
and anything on which `any’ of their carcase falleth is unclean (oven or double pots), it is broken down, unclean they `are’, yea, unclean they are to you.

லேவியராகமம் Leviticus 11:35
அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
And every thing whereupon any part of their carcass falleth shall be unclean; whether it be oven, or ranges for pots, they shall be broken down: for they are unclean and shall be unclean unto you.

And
every
וְ֠כֹלwĕkōlVEH-hole
thing
whereupon
אֲשֶׁרʾăšeruh-SHER

יִפֹּ֨לyippōlyee-POLE
carcase
their
of
part
any
מִנִּבְלָתָ֥ם׀minniblātāmmee-neev-la-TAHM
falleth
עָלָיו֮ʿālāywah-lav
unclean;
be
shall
יִטְמָא֒yiṭmāʾyeet-MA
whether
it
be
oven,
תַּנּ֧וּרtannûrTA-noor
ranges
or
וְכִירַ֛יִםwĕkîrayimveh-hee-RA-yeem
for
pots,
they
shall
be
broken
down:
יֻתָּ֖ץyuttāṣyoo-TAHTS
they
for
טְמֵאִ֣יםṭĕmēʾîmteh-may-EEM
are
unclean,
הֵ֑םhēmhame
and
shall
be
וּטְמֵאִ֖יםûṭĕmēʾîmoo-teh-may-EEM
unclean
יִֽהְי֥וּyihĕyûyee-heh-YOO
unto
you.
לָכֶֽם׃lākemla-HEM


Tags அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ அதுவும் தீட்டுப்படும் அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக அவைகள் தீட்டுப்பட்டிருக்கும் ஆகையால் அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது
லேவியராகமம் 11:35 Concordance லேவியராகமம் 11:35 Interlinear லேவியராகமம் 11:35 Image