Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 11:41

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 11 லேவியராகமம் 11:41

லேவியராகமம் 11:41
தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.

Tamil Indian Revised Version
தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக; அவை சாப்பிடப்படக்கூடாது.

Tamil Easy Reading Version
“தரையில் ஊர்ந்து செல்லுகிற மிருகங்களைக் கர்த்தர் உண்ணத்தகாதவை என்று கூறியுள்ளார். நீங்கள் அவற்றை உண்ணக் கூடாது.

திருவிவிலியம்
தரையில் நகர்ந்து செல்லும் ஊர்வன அனைத்தும் அருவருப்பானவை. அவற்றை உண்ணலாகாது.

Leviticus 11:40Leviticus 11Leviticus 11:42

King James Version (KJV)
And every creeping thing that creepeth upon the earth shall be an abomination; it shall not be eaten.

American Standard Version (ASV)
And every creeping thing that creepeth upon the earth is an abomination; it shall not be eaten.

Bible in Basic English (BBE)
Everything which goes flat on its body on the earth is disgusting, and is not to be used for food.

Darby English Bible (DBY)
And every crawling thing which crawleth on the earth shall be an abomination; it shall not be eaten.

Webster’s Bible (WBT)
And every creeping animal that creepeth upon the earth shall be an abomination; it shall not be eaten.

World English Bible (WEB)
“‘Every creeping thing that creeps on the earth is an abomination. It shall not be eaten.

Young’s Literal Translation (YLT)
`And every teeming thing which is teeming on the earth is an abomination, it is not eaten;

லேவியராகமம் Leviticus 11:41
தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.
And every creeping thing that creepeth upon the earth shall be an abomination; it shall not be eaten.

And
every
וְכָלwĕkālveh-HAHL
creeping
thing
הַשֶּׁ֖רֶץhaššereṣha-SHEH-rets
creepeth
that
הַשֹּׁרֵ֣ץhaššōrēṣha-shoh-RAYTS
upon
עַלʿalal
the
earth
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
abomination;
an
be
shall
שֶׁ֥קֶץšeqeṣSHEH-kets
it
shall
not
ה֖וּאhûʾhoo
be
eaten.
לֹ֥אlōʾloh
יֵֽאָכֵֽל׃yēʾākēlYAY-ah-HALE


Tags தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது அவை புசிக்கப்படலாகாது
லேவியராகமம் 11:41 Concordance லேவியராகமம் 11:41 Interlinear லேவியராகமம் 11:41 Image