லேவியராகமம் 13:13
அப்பொழுது ஆசாரியன் பார்த்து, குஷ்டம் அவன் சரீரம் முழுவதையும் மூடியிருந்தால், அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் உடம்பெல்லாம் வெண்மையாய்ப்போனபடியால், அவன் சுத்தமுள்ளவன்.
Tamil Indian Revised Version
அப்பொழுது ஆசாரியன் பார்த்து, தொழுநோய் அவன் உடல் முழுவதையும் மூடியிருந்தால், அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் உடல்முழுவதும் வெண்மையாகிவிட்டதால், அவன் சுத்தமுள்ளவன்.
Tamil Easy Reading Version
அவனது உடல் முழுவதும் வெள்ளையாகியிருந்தால் அவனைச் சுத்தமுள்ளவன் என்று ஆசாரியன் அறிவிக்க வேண்டும்.
திருவிவிலியம்
அவரைச் சோதித்துப் பார்க்கவேண்டும். அவர் உடலில் முழுவதும் நோய் படர்ந்திருந்தால், அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார். உடல் முழுவதும் வெண்மையாகிவிட்டதால் தீட்டற்றவர்.
King James Version (KJV)
Then the priest shall consider: and, behold, if the leprosy have covered all his flesh, he shall pronounce him clean that hath the plague: it is all turned white: he is clean.
American Standard Version (ASV)
then the priest shall look; and, behold, if the leprosy have covered all his flesh, he shall pronounce `him’ clean `that hath’ the plague: it is all turned white: he is clean.
Bible in Basic English (BBE)
And if the priest sees that all his flesh is covered with the leper’s disease, the priest will say that he is clean: it is all turned white, he is clean.
Darby English Bible (DBY)
and the priest looketh, and behold, the leprosy covereth all his flesh, he shall pronounce [him] clean [that hath] the sore; it is all turned white; he is clean.
Webster’s Bible (WBT)
Then the priest shall consider: and behold, if the leprosy hath covered all his flesh, he shall pronounce him clean that hath the plague: it is all turned white: he is clean.
World English Bible (WEB)
then the priest shall examine him; and, behold, if the leprosy has covered all his flesh, he shall pronounce him clean of the plague. It has all turned white: he is clean.
Young’s Literal Translation (YLT)
then hath the priest seen, and lo, the leprosy hath covered all his flesh, and he hath pronounced `him who hath’ the plague clean; it hath all turned white; he `is’ clean.
லேவியராகமம் Leviticus 13:13
அப்பொழுது ஆசாரியன் பார்த்து, குஷ்டம் அவன் சரீரம் முழுவதையும் மூடியிருந்தால், அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் உடம்பெல்லாம் வெண்மையாய்ப்போனபடியால், அவன் சுத்தமுள்ளவன்.
Then the priest shall consider: and, behold, if the leprosy have covered all his flesh, he shall pronounce him clean that hath the plague: it is all turned white: he is clean.
| Then the priest | וְרָאָ֣ה | wĕrāʾâ | veh-ra-AH |
| shall consider: | הַכֹּהֵ֗ן | hakkōhēn | ha-koh-HANE |
| and, behold, | וְהִנֵּ֨ה | wĕhinnē | veh-hee-NAY |
| leprosy the if | כִסְּתָ֤ה | kissĕtâ | hee-seh-TA |
| have covered | הַצָּרַ֙עַת֙ | haṣṣāraʿat | ha-tsa-RA-AT |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| his flesh, | בְּשָׂר֔וֹ | bĕśārô | beh-sa-ROH |
| clean him pronounce shall he | וְטִהַ֖ר | wĕṭihar | veh-tee-HAHR |
| that hath | אֶת | ʾet | et |
| the plague: | הַנָּ֑גַע | hannāgaʿ | ha-NA-ɡa |
| all is it | כֻּלּ֛וֹ | kullô | KOO-loh |
| turned | הָפַ֥ךְ | hāpak | ha-FAHK |
| white: | לָבָ֖ן | lābān | la-VAHN |
| he | טָה֥וֹר | ṭāhôr | ta-HORE |
| is clean. | הֽוּא׃ | hûʾ | hoo |
Tags அப்பொழுது ஆசாரியன் பார்த்து குஷ்டம் அவன் சரீரம் முழுவதையும் மூடியிருந்தால் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன் அவன் உடம்பெல்லாம் வெண்மையாய்ப்போனபடியால் அவன் சுத்தமுள்ளவன்
லேவியராகமம் 13:13 Concordance லேவியராகமம் 13:13 Interlinear லேவியராகமம் 13:13 Image