லேவியராகமம் 13:17
ஆசாரியன் அவனைப் பார்த்து, ரோகமுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் சுத்தமுள்ளவன்.
Tamil Indian Revised Version
ஆசாரியன் அவனைப் பார்த்து, வியாதியுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் சுத்தமுள்ளவன்.
Tamil Easy Reading Version
ஆசாரியன் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நோயுள்ள இடம் வெண்மையாகியிருந்தால் அவனது நோய் குணமாகிவிட்டதென்று பொருள். எனவே, அவனைத் தீட்டு இல்லாதவன் என்று ஆசாரியன் அறிவிக்க வேண்டும்.
திருவிவிலியம்
குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார். நோய்த்தழும்பு வெண்மையாகி மாறிற்றெனில், அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார்; அவர் தீட்டற்றவர்.⒫
King James Version (KJV)
And the priest shall see him: and, behold, if the plague be turned into white; then the priest shall pronounce him clean that hath the plague: he is clean.
American Standard Version (ASV)
and the priest shall look on him; and, behold, if the plague be turned into white, then the priest shall pronounce `him’ clean `that hath’ the plague: he is clean.
Bible in Basic English (BBE)
And the priest will see him: and if the place is turned white, then the priest will say that he is free from the disease.
Darby English Bible (DBY)
and the priest shall look on him, and behold, the sore is turned white; then the priest shall pronounce [him] clean [that hath] the sore: he is clean.
Webster’s Bible (WBT)
And the priest shall see him: and behold, if the plague is turned into white: then the priest shall pronounce him clean that hath the plague: he is clean.
World English Bible (WEB)
and the priest shall examine him; and, behold, if the plague has turned white, then the priest shall pronounce him clean of the plague. He is clean.
Young’s Literal Translation (YLT)
and the priest hath seen him, and lo, the plague hath been turned to white, and the priest hath pronounced clean `him who hath’ the plague; he `is’ clean.
லேவியராகமம் Leviticus 13:17
ஆசாரியன் அவனைப் பார்த்து, ரோகமுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் சுத்தமுள்ளவன்.
And the priest shall see him: and, behold, if the plague be turned into white; then the priest shall pronounce him clean that hath the plague: he is clean.
| And the priest | וְרָאָ֙הוּ֙ | wĕrāʾāhû | veh-ra-AH-HOO |
| shall see | הַכֹּהֵ֔ן | hakkōhēn | ha-koh-HANE |
| him: and, behold, | וְהִנֵּ֛ה | wĕhinnē | veh-hee-NAY |
| plague the if | נֶהְפַּ֥ךְ | nehpak | neh-PAHK |
| be turned | הַנֶּ֖גַע | hannegaʿ | ha-NEH-ɡa |
| into white; | לְלָבָ֑ן | lĕlābān | leh-la-VAHN |
| priest the then | וְטִהַ֧ר | wĕṭihar | veh-tee-HAHR |
| shall pronounce him clean | הַכֹּהֵ֛ן | hakkōhēn | ha-koh-HANE |
hath that | אֶת | ʾet | et |
| the plague: | הַנֶּ֖גַע | hannegaʿ | ha-NEH-ɡa |
| he | טָה֥וֹר | ṭāhôr | ta-HORE |
| is clean. | הֽוּא׃ | hûʾ | hoo |
Tags ஆசாரியன் அவனைப் பார்த்து ரோகமுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால் ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன் அவன் சுத்தமுள்ளவன்
லேவியராகமம் 13:17 Concordance லேவியராகமம் 13:17 Interlinear லேவியராகமம் 13:17 Image