Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 13:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 13 லேவியராகமம் 13:31

லேவியராகமம் 13:31
ஆசாரியன் அந்தச் சொறிகுஷ்டத்தைப் பார்க்கும்போது, அவ்விடம் மற்றத்தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிராமலும் அதிலே கறுத்தமயிர் இல்லாமலும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனை ஏழு நாள் அடைத்துவைத்து,

Tamil Indian Revised Version
ஆசாரியன் அந்தச் சொறிதொழுநோயைப் பார்க்கும்போது, அந்த இடம் மற்ற தோலைவிட பள்ளமாக இல்லாமலும், அதிலே கறுத்தமுடி இல்லாமலும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,

Tamil Easy Reading Version
ஆசாரியன் இதனைப் பார்க்கும் போது அவ்விடம் மற்ற தோலைவிட பள்ளமாய் இராமல் இருக்கலாம். அதிலே கறுமை யான முடிகள் இல்லாமல் இருக்கலாம். அவ்வாறானால் அவனை ஏழு நாட்கள் தனியே அடைத்து வைக்க வேண்டும்.

திருவிவிலியம்
குரு அதைச் சோதித்துப் பார்த்து அவ்விடத்தில் மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் கருப்பு உரோமம் இல்லை என்றால், குரு ஏழுநாள் அவரைத் தனியாக வைப்பார்.

Leviticus 13:30Leviticus 13Leviticus 13:32

King James Version (KJV)
And if the priest look on the plague of the scall, and, behold, it be not in sight deeper than the skin, and that there is no black hair in it; then the priest shall shut up him that hath the plague of the scall seven days:

American Standard Version (ASV)
And if the priest look on the plague of the scall, and, behold, the appearance thereof be not deeper than the skin, and there be no black hair in it, then the priest shall shut up `him that hath’ the plague of the scall seven days:

Bible in Basic English (BBE)
And after looking at the diseased place, if it does not seem to go deeper than the skin, and there is no black hair in it, then the priest will have him shut up for seven days:

Darby English Bible (DBY)
And if the priest look on the sore of the scall, and behold, it is not in sight deeper than the skin, and there is no black hair in it, the priest shall shut up [him that hath] the sore of the scall seven days.

Webster’s Bible (WBT)
And if the priest shall look on the plague of the scall, and behold, it is not in sight deeper than the skin, and no black hair in it; then the priest shall shut up him that hath the plague of the scall seven days:

World English Bible (WEB)
If the priest examines the plague of itching, and, behold, its appearance isn’t deeper than the skin, and there is no black hair in it, then the priest shall isolate him the person infected with itching seven days.

Young’s Literal Translation (YLT)
`And when the priest seeth the plague of the scall, and lo, its appearance is not deeper than the skin, and there is no black hair in it, then hath the priest shut up `him who hath’ the plague of the scall seven days.

லேவியராகமம் Leviticus 13:31
ஆசாரியன் அந்தச் சொறிகுஷ்டத்தைப் பார்க்கும்போது, அவ்விடம் மற்றத்தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிராமலும் அதிலே கறுத்தமயிர் இல்லாமலும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனை ஏழு நாள் அடைத்துவைத்து,
And if the priest look on the plague of the scall, and, behold, it be not in sight deeper than the skin, and that there is no black hair in it; then the priest shall shut up him that hath the plague of the scall seven days:

And
if
וְכִֽיwĕkîveh-HEE
the
priest
יִרְאֶ֨הyirʾeyeer-EH
look
on
הַכֹּהֵ֜ןhakkōhēnha-koh-HANE

אֶתʾetet
the
plague
נֶ֣גַעnegaʿNEH-ɡa
of
the
scall,
הַנֶּ֗תֶקhanneteqha-NEH-tek
behold,
and,
וְהִנֵּ֤הwĕhinnēveh-hee-NAY
it
be
not
אֵיןʾênane
in
sight
מַרְאֵ֙הוּ֙marʾēhûmahr-A-HOO
deeper
עָמֹ֣קʿāmōqah-MOKE
than
מִןminmeen
the
skin,
הָע֔וֹרhāʿôrha-ORE
no
is
there
that
and
וְשֵׂעָ֥רwĕśēʿārveh-say-AR
black
שָׁחֹ֖רšāḥōrsha-HORE
hair
אֵ֣יןʾênane
priest
the
then
it;
in
בּ֑וֹboh
up
shut
shall
וְהִסְגִּ֧ירwĕhisgîrveh-hees-ɡEER
him
that
hath

הַכֹּהֵ֛ןhakkōhēnha-koh-HANE
plague
the
אֶתʾetet
of
the
scall
נֶ֥גַעnegaʿNEH-ɡa
seven
הַנֶּ֖תֶקhanneteqha-NEH-tek
days:
שִׁבְעַ֥תšibʿatsheev-AT
יָמִֽים׃yāmîmya-MEEM


Tags ஆசாரியன் அந்தச் சொறிகுஷ்டத்தைப் பார்க்கும்போது அவ்விடம் மற்றத்தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிராமலும் அதிலே கறுத்தமயிர் இல்லாமலும் இருக்கக்கண்டால் ஆசாரியன் அவனை ஏழு நாள் அடைத்துவைத்து
லேவியராகமம் 13:31 Concordance லேவியராகமம் 13:31 Interlinear லேவியராகமம் 13:31 Image