Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 13:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 13 லேவியராகமம் 13:33

லேவியராகமம் 13:33
அந்தச் சொறியுள்ள இடந்தவிர, மற்ற யாவையும் அவன் சிரைத்துக்கொள்ளக்கடவன்; பின்பு, ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழு நாள் அடைத்துவைத்து,

Tamil Indian Revised Version
அந்தச் சொறியுள்ள இடம்தவிர, மற்ற யாவையும் அவன் சிரைத்துக்கொள்ளவேண்டும்; பின்பு, ஆசாரியன் இரண்டாவதுமுறை அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,

Tamil Easy Reading Version
அவன் சொறியுள்ள இடம் தவிர மற்ற இடத்தை மழித்துக்கொள்ள வேண்டும். மேலும் அவனை ஏழு நாள் தனியே பிரித்து வைக்க வேண்டும்.

திருவிவிலியம்
அவர் சொறி இருக்கும் இடம் நீங்கலாக, மற்ற இடங்களைச் சிரைத்துக் கொள்வார். மீண்டும் குரு அவரை ஏழுநாள் தனியாக வைப்பார்.

Leviticus 13:32Leviticus 13Leviticus 13:34

King James Version (KJV)
He shall be shaven, but the scall shall he not shave; and the priest shall shut up him that hath the scall seven days more:

American Standard Version (ASV)
then he shall be shaven, but the scall shall he not shave; and the priest shall shut up `him that hath’ the scall seven days more:

Bible in Basic English (BBE)
Then his hair is to be cut off, but not on the diseased place, and he is to be shut up for seven days more:

Darby English Bible (DBY)
he [that hath the sore] shall shave himself; but the scall shall he not shave; and the priest shall shut up [him that hath] the scall seven days a second time.

Webster’s Bible (WBT)
He shall be shaven, but the scall shall he not shave; and the priest shall shut up him that hath the scall seven days more:

World English Bible (WEB)
then he shall be shaved, but he shall not shave the itch; and the priest shall shut him up who has the itch seven more days.

Young’s Literal Translation (YLT)
then he hath shaved himself, but the scall he doth not shave; and the priest hath shut up `him who hath’ the scall a second seven days.

லேவியராகமம் Leviticus 13:33
அந்தச் சொறியுள்ள இடந்தவிர, மற்ற யாவையும் அவன் சிரைத்துக்கொள்ளக்கடவன்; பின்பு, ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழு நாள் அடைத்துவைத்து,
He shall be shaven, but the scall shall he not shave; and the priest shall shut up him that hath the scall seven days more:

He
shall
be
shaven,
וְהִ֨תְגַּלָּ֔חwĕhitgallāḥveh-HEET-ɡa-LAHK
scall
the
but
וְאֶתwĕʾetveh-ET
shall
he
not
הַנֶּ֖תֶקhanneteqha-NEH-tek
shave;
לֹ֣אlōʾloh
priest
the
and
יְגַלֵּ֑חַyĕgallēaḥyeh-ɡa-LAY-ak
shall
shut
up
וְהִסְגִּ֨ירwĕhisgîrveh-hees-ɡEER

hath
that
him
הַכֹּהֵ֧ןhakkōhēnha-koh-HANE
the
scall
אֶתʾetet
seven
הַנֶּ֛תֶקhanneteqha-NEH-tek
days
שִׁבְעַ֥תšibʿatsheev-AT
more:
יָמִ֖יםyāmîmya-MEEM
שֵׁנִֽית׃šēnîtshay-NEET


Tags அந்தச் சொறியுள்ள இடந்தவிர மற்ற யாவையும் அவன் சிரைத்துக்கொள்ளக்கடவன் பின்பு ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழு நாள் அடைத்துவைத்து
லேவியராகமம் 13:33 Concordance லேவியராகமம் 13:33 Interlinear லேவியராகமம் 13:33 Image